.

Saturday, August 18, 2007

சில்லறைக்குப் பற்றாக்குறை

இந்தியாவில் சில இடங்களில் சில்லறைக் காசுகளுக்கு பற்றாக்குறை வந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. உலோக விலை அதிகமானதால் காசுகள் உருக்கப் படுவதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது எனவும் அறியப்பட்டுள்ளது.

விரைவில் இந்த தட்டுப்பாட்டை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன.

Govt. admits to shortage of coins The Hindu

2 comments:

சகாதேவன் said...

என்ன, 50பைசா, 25பைசா நோட்டுகள் அடித்து விடுவார்களோ?
சகாதேவன்

Deepak Vasudevan said...

சில்லறையின் அவசியத்தைப் பற்றி இப்போது தான் ஒரு பதிவு போட்டேன். 'சுடச் சுட' காபி போல, அதற்கு மெருகு ஊட்டுவது போல இந்த செய்தியும் உள்ளது.

-o❢o-

b r e a k i n g   n e w s...