.

Wednesday, August 15, 2007

இந்திய மொழிகளில் தேட கூகிள் கருவிகள்

கூகிள் இந்தியா, இந்திய மொழிகளில் இணையத்தில் தேட புதிய கருவிகளை அறிமுகம் செய்யவிருக்கிறது. தற்போது இவை கூகிள் ஆய்வகத்தில்(Labs) இருக்கின்றன.

தமிழ் உட்பட்ட 14 மொழிகளில் தேட தட்டச்சுக் கருவிகளை குறுங்கருவிப் பட்டைகளாக(Gadgets/Widgets) பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட கூகிள் துவக்கப் பக்கத்தில் (iGoogle Personalized page) இந்தக் கருவிப் பட்டைகளை நிறுவி ஒருங்குறியில்(Unicode) தேடலாம்.

மேலும் ஆங்கிலவழியில் ஹிந்தியில் தட்டச்சவும் ஒரு கருவியை கூகிள் உருவாக்கியுள்ளது.

இந்திய மொழிகளில் தேடும் கருவிக்கு இங்கே சுட்டவும்

ஹிந்தி தட்டச்சுக் கருவிக்கு இங்கே சுட்டவும்.

4 comments:

மாசிலா said...

நல்ல செய்தி சிறில் அலெக்ஸ். ஆனா உங்க லிங்க வேலை செய்யல.
பரவாயில்லை.
:-)

சிறில் அலெக்ஸ் said...

மாசிலா,
இப்போது முயலவும். தவறுக்கு வருந்துகிறேன்.

மாசிலா said...

;-)

Balaji Chitra Ganesan said...

நல்ல செய்தி. நன்றி!

-o❢o-

b r e a k i n g   n e w s...