மெல்போர்ன் :அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படும் யுரேனியத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், தாங்கள் அளிக்கும் யுரேனியத்தை கொண்டு இந்தியா அணு ஆயுதம் தயாரிக்காமல் உள்ளதா என்பதை கண்காணிக்க தங்களது ஆய்வாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா நிபந்தனை விதித்துள்ளது.
- நன்றி: தினமலர்
Wednesday, August 15, 2007
Flash News: இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு
Labels:
இந்தியா
Posted by சிவபாலன் at 7:11 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
இந்த தினத்தின் நல்ல செய்தி. இந்தியாவின் சக்திகளின் தேவைகளை இது பூர்த்தி செய்ய மிகவும் உதவும். அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இந்தியாவுக்கு சக்திகளின் தேவைகளை சமாளிப்பதே பெரிய சவால்.
செய்திக்கு நன்றி.
Post a Comment