ATM ல் எடுக்கும் பணத்தில் சில கள்ள நோட்டுகள் இருப்பதாக RBI எச்சரிக்கை விடுத்துள்ளது.
The Times of India
Friday, February 23, 2007
ATM ல் கள்ள நோட்டுகள ் - RBI எச்சரிக்கை.
Posted by சிவபாலன் at 2:48 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
6 comments:
ஆகா, செய்தித்தாளையே தேடவேண்டாம் போலிருக்கிறதே - எல்லாவற்றையும் நீங்கள் பதிவிற்குள்
கொண்டு வந்துவிடுவதால்!
பாராட்டுக்கள மிஸ்டர் சிவபாலன் - உங்களுக்கும் - உங்கள் குழுவினருக்கும்!
அந்த லிங்க் நல்ல நோட்டு என்றால், சொடுக்கியவுடன்
அதோடு சேர்ந்து வரும் மேலும் சில பக்கங்கள் "கள்ள நோட்டா"?
:-))
ஆமாம் அய்யா, இது ஒரு புது முயற்சி. வெற்றி பெரும் என்ற நம்பிக்கையிக் களம் இறங்கியுள்ளோம்.
தொடர்ந்து உங்கள் ஆதரவை தரவேண்டும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வடுவூர் குமார் வாங்க,
என்னுடைய Browserல் Pob up blocker enableஆக இருப்பதால் எனக்கு எதும் வரவில்லை. பொதுவாக The Time of India websiteல் நிறைய Pob Up windows வரும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.. :)
கள்ள நோட்டில் ஏதேனும் சுவாரசியமாக இருந்ததா? Ha ha ha..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஆஹா...இப்படி ஒன்னு இருக்கா...
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
மங்கை,
வாங்க.. வரவு நல்வரவாகட்டும்..
உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
தொடர்ந்து ஆதரவு தரவேண்டும்.
வருகைக்கு மிக்க நன்றி!
Post a Comment