.

Saturday, February 17, 2007

கங்குலி ஆட இயலாமல் பெவிலியன் திரும்பினார்

துவக்க ஆட்டக்காரர் கங்குலி முதல் ஓவரிலேயே விளையாட இயலாமல் பெவிலியன் திரும்பினார்.(Retired hurt)

9 comments:

லொடுக்கு said...

ஊருக்கண்ணு, உறவுக்கண்ணு, நரிக்கண்ணு.........

எல்லா கண்ணும் தொலையட்டும்... நம்ம தல திரும்பட்டும்...

Anonymous said...

கங்குலி, வங்கத்துத்து சிங்கமே, எழுந்து வா, வீரமாக வா...!!!

செந்தழல் ரவி

Anonymous said...

செல்லக்குட்டி கங்குலி ஆட்டத்துல இறங்கிடுச்சுப்பா...

லொடுக்கு said...

Fernando to Ganguly, SIX, Wow! Banged in short, at the body, Ganguly, crouching forward, stands up tall and pulls it over long leg, amidsts flag-waving ecstatic fans.

Anonymous said...

இந்த லொடுக்கு இருக்காரே....கங்குலின்னா உயிரு இவருக்கு....

செந்தழல்.

லொடுக்கு said...

21.2 Bandara to Ganguly, SIX, Imperious! 175th six for Ganguly. He waltzes down the track, backing away from legstump in the process, and sends the ball screaming over long off.

லொடுக்கு said...

//Anonymous said...
இந்த லொடுக்கு இருக்காரே....கங்குலின்னா உயிரு இவருக்கு....

செந்தழல்.
//
அப்போ நீங்க எப்படி செந்தழல் ரவி? உங்களுக்கு அவரு செல்லக்குட்டி.

லொடுக்கு said...

27.3 Jayasuriya to Ganguly, SIX, Aha! no one will be yawning after this. Ganguly glides down the track and swings a tossed-up delivery into the deep midwicket stands. Would have woken up a few there.

இலவசக்கொத்தனார் said...

திரும்பி வந்து நல்லாவே விளையாடிக்கிட்டு இருக்காருங்க. அந்த செய்தியை குடுத்த நீங்க இதையும் ஒரு அப்டேட்டா குடுக்க வேண்டாமா?

-o❢o-

b r e a k i n g   n e w s...