சிவராத்திரியில் கிரிக்கட் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சிகாகோ நேரம் 2:28AM (2/17/2007) இலங்கையின் ஆட்டம் பற்றி நண்பர்கள் விவாதிக்கிறார்கள்.
cricket an.mp3 |
சிவராத்திரியில் கிரிக்கட் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சிகாகோ நேரம் 2:28AM (2/17/2007) இலங்கையின் ஆட்டம் பற்றி நண்பர்கள் விவாதிக்கிறார்கள்.
cricket an.mp3 |
Posted by சற்றுமுன்... at 2:28 PM
b r e a k i n g n e w s...
10 comments:
ஹுகும்,ஒன்னும் வரமாட்டேன் சாரி,கேட்கமாட்டேன் என்கிறது.
வடுவூர்.. நீங்க Play button இரண்டு முறை க்ளிக் செய்யணும்..
ம்யூட்ல இருக்கா பாருங்க. சத்தம் கூட்டி பாருங்க.
எனக்கு நல்லா கேட்குது.
திரும்ப முயலவும்.
கேட்டீங்களா?
கேட்டுக்கொண்டிருக்கிறேன்.நல்ல தெளிவான ஒலிப்பதிவு.வேகத் தடங்கலில்லை.
இது பற்றி பின்னர் தனிப் பதிவு போடுகிறேன்
எதில் ஒலிப்பதிவு செய்தீர்கள்?pc mic?
pc mic இல்ல தனி head phone mic வச்சி பண்ணேன்.
ஏற்கனவே 'தேன்'ல 2 குரல்பதிவுகள் போட்டிருக்கேன்..மத்தவங்கள சேத்துகிட்டது இதுதான் முதல்..
அந்த தீம் ம்யூசிக்கும் முதல்தடவ சேத்துருக்கேன்.
//வேகத் தடங்கலில்லை.//
ரெக்கார்ட் செய்து எடிட் பண்னினேன்.
Audacityன்னு ஒரு மென்பொருள் கொண்டு.
நல்லா வந்திருக்குங்க. எல்லோரும் பிசிறில்லாம தெளிவா பேசினாங்க. மிக்ஸிங் ம் நல்லா இருந்துது. இனிமேல் இதுதான் உங்க மூசிக்கா???
ரொம்ப நல்லா வந்திருக்கு good analysis too.... எல்லாரோட குரலும் க்ளியரா இருக்கு. நல்ல ரெகார்டிங். keep it up guys!!!!!
//நல்லா வந்திருக்குங்க. எல்லோரும் பிசிறில்லாம தெளிவா பேசினாங்க. மிக்ஸிங் ம் நல்லா இருந்துது. இனிமேல் இதுதான் உங்க மூசிக்கா??? //
'சவுண்ட்'பார்ட்டியே சொல்லிட்டாரே..சவுண்ட் க்வாலிட்டி பத்தி.. நன்றி உதய்(உதை?)
இனிமே இதுதான் நம்ம மூசிக்... கொஞ்சம் சரியா எடிட் பண்ணாலும் பண்ணுவேன்... ஆனா இதுதான் வச்சிக்கலாம்னு இருக்கேன்.
எப்டி?
/ரொம்ப நல்லா வந்திருக்கு good analysis too.... எல்லாரோட குரலும் க்ளியரா இருக்கு. நல்ல ரெகார்டிங். keep it up guys!!!!! //
ரெம்ப நன்றி ராதா. இதே மக்கள் விரைவில் உலகக் கோப்பை பற்றி விவாதிக்கப் போறாங்க.
:)
Post a Comment