நேற்று ஆந்திரா முழுவதும் 294 சட்டமன்ற நகரங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் 5000 தம்பதிகளுக்கு திருமணம் நிகழ்த்தியிருக்கிறது. ஒவ்வொருமணப்பெண்ணிற்கும்்கும்1.28கி தங்கத்தில் தாலி, மெட்டிமற்றும் புதுமண தம்பதியருக்கு புத்தாடைகள் என வழங்கி யுள்ளது.நல்ல முகூர்த்த நாளான நேற்று காலை 11.52இலிருந்து 12.30 க்குள் தாலி கட்டினர். அதிக பணவரவுள்ள இக்கோவிலிருந்து சமூகத்திற்கு பயனுள்ளதாகவும் இந்து திருமணமுறையை ஊக்குவிக்குமாறும் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டதாக TTD தலைவர் கருணாகர ரெட்டி கூறினார்.
மேலும்...
Saturday, February 24, 2007
திருப்பதி கல்யாண மகோத்ஸ்தவம்
Posted by மணியன் at 11:19 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
http://www.gulfnews.com/world/India/10106650.html
மணியன், இங்கு வரும் கல்ப் நீயூஸ் செய்தித்தாளில் பார்த்தது உங்கள் பார்வைக்கு. இந்த தகவல் சரியா?
-usha
சரிதான். ஆணாதிக்க மனோபாவமும் பெற்றொர் தங்கள் மக்கள் மீது செலுத்து ஆதிக்கமும் நம் சமுதாயத்தில் நாளும் காண்பதுதான். தொலைக்காட்சியில் உடனடி ஒளிபரப்பு உள்ளங்களை நெகிழ்த்தி சற்றே மனசாட்சியை உலுக்கியிருக்கிறது.
Quoting same article:
Contradictory versions emerged with regard to the incident. Some family members told the police that the girl was not willing to marry at the gathering while others said the father had earlier failed to marry her off to the same bridegroom and thought that she would accept him before the idols of Hindu Gods.
Post a Comment