.

Thursday, February 22, 2007

வயதான பெற்றோர்களை கவனிக்காமல் விட்டால் ஜெயில்?

கவனிக்கத்தக்க புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவிருக்கிறது. இதன்படி தனது பெற்றோர்களை பராமரிக்காமல் விடும் பிள்ளைகளுக்கு மூன்றுமாத ஜெயில் தண்டனையும் ரூ. 5000 வரை அபதாரமும் வழங்கப்படலாம்.

Update
தினமலர் 10 ஆண்டு ஜெயில் தண்டனை எனச் சொல்கிறது

Google news 3 articles.

The Bill also makes the government responsible for the elderly. The government will maintain a register of a senior citizens living in an area and pay them Rs 1000 per month.

4 comments:

சிவபாலன் said...

இந்தியாவில் வயதானவர்களுக்கு இது போன்ற சட்டங்கள் சற்று ஆறுதளிக்கும் என்பதில் சந்தேகமில்லை..

SurveySan said...

//The government will maintain a register of a senior citizens living in an area and pay them Rs 1000 per month. //

கொள்ளையடிக்க இன்னொரு வழியா?

Santhosh said...

சிவபாலன்,
நம்ம ரெண்டு பேரும் போட்டு போட்டு ஒரே மேட்டரை சொல்றோம் :))..
என்னோட கருத்தை
இங்க
பாருங்க.

ஆதிபகவன் said...

சட்டத்தின் மூலம் இவற்றை சாதிக்கலாம் என்பது எந்த ஒரு தீர்வையும் கொண்டுவராது.

இது மேலும் பிரச்சினைகளுக்கே வழி வகுக்கும். கடைசியில் உள்ளதையும் கெடுத்தது போலாகிவிடும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...