.

Thursday, February 22, 2007

நில நடுக்கம் ( ஆனால் ச்சின்னது)

நியூஸியில் நேற்று இரவு அடுத்தடுத்து மூன்று முறை நில நடுக்கம்
ஏற்பட்டது. சேதாரம் ஒன்றும் இல்லை.

நியூஸிப் பதிவர்கள் அனைவரும்(??) நலமே!

மேலதிக விவரங்கள்:

இங்கே

8 comments:

சிறில் அலெக்ஸ் said...

'நியூசிப் பதிவர்கள் அனைவருமே'

உங்கள திவிர்த்து இன்னும் யாரெல்லாம் இருக்கங்க?

நில நடுக்கம் 'நடுக்கம்' தராதது குறித்து மகிழ்ச்சி.
:)

Chinna Ammini said...

நிலநடுக்கம் ஆக்லந்துல தான். வெலிங்டன்காரங்களுக்கு எல்லாம் பழகிப்போச்சுங்க. ஆக்லந்துக்காரங்களும் வெலிங்டன்காரங்களும் போட்டுக்கர சண்டையப்படிக்க இங்க போங்க http://www.stuff.co.nz/3970550a10.html

சினேகிதி said...

oh periyamma..poonaikutty payapadicha :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
நலமாக இருந்தால் போதும்.

துளசி கோபால் said...

சிறில்,

கிவியன் இங்கேதான் இருக்கார்.

ச்சின்ன அம்மிணி,

ப்ளாஷ் நியூஸ் சொன்னா சண்டையைக் காமிக்கிறதுக்கு என்ன அர்த்தம்? :-)))))

சிநேகிதி,

நடுக்கம் வடக்குத் தீவுலே. பூனைக்குட்டி(கள்) இருக்கறது தெற்குத்தீவு.

யோகன்,

நலம்தான்.

Amar said...

ஆஸ்திரேலியாகாரனை ஆந்த துவை துவைக்கும் போதே நெனச்சேன்...தெடுவுடா எல்லாமே தப்பா நடக்குதேடான்னு.

மணிகண்டன் said...

நியூஸிலாந்து ஆடுன ஆட்டத்துக்கு ஆஸ்திரேலியாவில தான நிலநடுக்கம் வந்திருக்கனும் :)

Rajesh said...

பிரியாணி பதிவு நல்லா போகுதுன்னு துள்ளி குதிக்கலையே! பாவம் அந்த தீவு க்காரங்க. பாத்து இருந்த்துக்குங்க! :))

-o❢o-

b r e a k i n g   n e w s...