.

Tuesday, March 27, 2007

சற்றுமுன்: 10, 12&ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாசில் பால், பிஸ்கட்

மாநகராட்சி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் நடத்தப்படுகிறது. அந்த நேரத்தில் மாணவர்கள் சோர்வடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு பால், பன், பிஸ்கட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
இவ்வாறு சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

- மாலை முரசு

3 comments:

Anonymous said...

தமிழனுக்கு நோபல் பரிசு.. செய்தி போடலையே...

இண்டியா டைம்ஸ்ல வந்திருக்கு....

அன்புடன்,
சுபைர்.

சிவபாலன் said...

நன்றி சுபைர்.

மணியன் said...

அது நோபல் பரிசு அல்ல.. அதற்கு இணையான ஏபெல் பரிசு. கணிதத்திற்கு கொடுக்கப் படுகிறது. பதிவர் வெங்கட்டின் இடுகை இது.

-o❢o-

b r e a k i n g   n e w s...