இந்திய கிரிக்கெட் வீரர்களின் தலையெழுத்தை நிர்ணயம் செய்ய அடுத்த மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் பிசிசிஐயின் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
இந்த கூட்டத்தில் இந்திய பயிற்சியாளர் கிரேக் சாப்பல், அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் ஆகியோர் பதவி குறித்தும், மற்ற வீரர்களின் நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.
"Yahoo Tamil"
Tuesday, March 27, 2007
சற்றுமுன்: ஏப்ரல் 6ல் பிசிசிஐ செயற்குழு கூட்டம்
Labels:
இந்தியா
Posted by சிவபாலன் at 12:11 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
கண்டிப்பா திராவிட், சச்சின், கங்கூலி, ஷேவக் தலை உருளும் சிவபாலன். மே மாசம் பங்களாதேஷ் டூர் வரதால், இடைக்கால கோச்சா கெயிக்வாட், அமர்நாத், சந்தீப் படில் ஆகியவர்களின் பெயர்கள் பரிசீலிக்கபடுதுன்னு க்ரிக்இன்ஃபோல படிச்சேன்
மணி
இவனுங்க ஏதாவது சொல்லி மீன்டும் அந்த பெருச்சாளிகளை டீமில் வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.. எனக்கு வெறுப்பாக இருக்கிறது இந்த செய்தி எல்லாம் படித்தால்..
ம்ம்ம்ம்ம்ம்
சிவபாலன்,
இந்த பதிவை பாருங்க
http://wcup2007.blogspot.com/2007/03/blog-post_26.html
Post a Comment