இந்தியா இலங்கை அனிகலுக்குள்ளான (இந்தியாவுக்கு) முக்கியமான போட்டியில் டாசை வென்ற இந்திய அணி இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது.
30 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களை இலங்கை எடுத்துள்ளது. தற்போதைய ஓட்ட வேகம் ஓவருக்கு 4.16
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால்தான் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும் எனும் நிலையில் இந்தியா ஆடுகிறது.
Sri Lanka innings (50 overs maximum) R B 4s 6s SR
WU Tharanga not out 52 72 6 0 72.22
ST Jayasuriya c Agarkar b Khan 6 23 0 0 26.08
DPMD Jayawardene c Dhoni b Agarkar 7 20 1 0 35.00
KC Sangakkara c Patel b Ganguly 15 35 2 0 42.85
LPC Silva not out 6 8 0 0 75.00
Extras (lb 11, w 8, nb 1) 20
Total (3 wickets; 26.1 overs) 106
To bat TM Dilshan, M Muralitharan, WPUJC Vaas, RP Arnold, SL Malinga, CRD Fernando
Fall of wickets1-33 (Jayasuriya, 6.6 ov), 2-53 (Jayawardene, 12.4 ov), 3-92 (Sangakkara, 23.3 ov)
Bowling O M R W Econ
Z Khan 6 0 18 1 3.00 (1nb, 4w)
AB Agarkar 7 1 23 1 3.28 (3w)
MM Patel 6.1 1 20 0 3.24
Harbhajan Singh 4 0 17 0 4.25
SC Ganguly 3 0 17 1 5.66 (1w)
Friday, March 23, 2007
சற்றுமுன்: இலங்கை பாதுகாப்பான ஆட்டம் 127/3
Posted by சிறில் அலெக்ஸ் at 9:24 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
41 comments:
Projected Score : 278, if 8 per over
இலங்கை பாதுகாப்பாக இந்தியாவை அடுத்த சுற்றிக்கு அழைத்துச் செல்கிறது.
கடந்த உலகக்கோப்பையில் இந்தியா செய்த உதவிக்கு நன்றிக்கடன்.
இங்கே இருக்கறவங்க[பின்னூட்டம் போடறவங்க] எல்லாரும் இது மேட்ச் ஃபிக்ஸிங்னு முடிவு பண்ணிகிட்டு பின்னூட்டம் போடற மாதிரி இருக்கு.
இது நல்லால்லே!
சொல்லிட்டேன்!
இந்தியா மேலியும் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கப்பா!
தெறம இல்லாமியா இத்தினி நாளு தாக்கு பிடிக்கறாங்க!
:))
இன்னிக்கு நான் லீவுதான்!
மேட்ச் பாக்க முடியலை.
க்ரிக் இன்ஃபோ தான் கை குடுக்குது!
கமெண்டரிதான் பாக்கறேன்.
இதை ஆஃபீஸ்லியே பார்த்திருக்கலாம்.
மணி கொடுத்த லிங்க் ஒர்க்-அவுட் ஆகலை!
:((
என்ன பண்றதுன்னு தெரியலை.
இங்கே லோகல் தியேட்டர்ல காமிக்கறாங்க.
அங்கே போகலாம்தான்.
போனா, இங்கே பின்னூட்டம் போட முடியாதே.
அதுனால இங்கினியே ஒக்கார்ந்துகிட்டு என்னைப் பார்த்து நானே சிரிச்சுகிட்டு இருக்கேன்!
நெஜமாவே நான் வியர்டுதான்!!!!!!!!!!!
---தெறம இல்லாமியா இத்தினி நாளு தாக்கு பிடிக்கறாங்க!---
அதானே.. நானும் இதையேத்தான் சொல்றேன் :P
என்ன திறமை என்பதில்தான் இரு அணியினரும் வேறுபடறாங்க ;)
Tendulkar to Tharanga, OUT, Tendulkar takes out the well-set Tharanga. Full in length, lands on the middle stump line and shapes down. Tharanga is walking all over the crease and tries to dab it to the on side, fails and is hit in front of leg and middle. Would have hit leg. Tendulkar is getting some movement there. In the previous over, it was in the air and now, it is off the track.
148/4
SK ஐயா,
எல்லாரும் ஒருபக்கம் சேர்ந்துகிட்டாங்க மேட்ச் ஃபிக்ஸிங்னு..நீங்களும் நானும் தான் இருமரமா நிக்கறோம்.
SK ஐயா,
I am able to see the match in
http://www.tamilkavithai.de/CRI.htm.
Try it again.
Tendulkar needs one more wicket for his 150. If he gets there, he will be the only cricketer in ODIs to score 10,000 runs, to pouch 100 catches and take 150 wickets. (க்ரிக் இன்ஃபோ)
ஒரு 240-250 எடுப்பாங்களா?
"object not found" nnu varudhu!
I am a total computer idiot!
:(
//Sri Lanka inch towards a very competitive total..//
என்ன மணிகண்டன்,
நம்ம சான்ஸ் Thinஆகிட்டே வருகிறதே..??!!
SK sir,
Please visit this page..
And click on Cricket .
http://72.36.151.50/~vaanamtv/
vaanamtv//VTV/vaanamtv/home/vaanamtv.htm
//ஒரு 240-250 எடுப்பாங்களா?//
இம்முட்டு அடிச்சா அப்புறம் இந்தியா எப்படி ஜெயிக்கிறது. ஒரு வேளை அவ்வுளவு அடிச்சா bermuda bowlers வந்து பவுலிங்க் போடுவாங்களோ?
சமர சில்வ கொஞ்சம் டேஞ்சரான ஆசாமி. க்டேசி ரெண்டு மூணு ஓவருக்குள்ளவாவது பார்ட்னர்ஷிப்பை ஒடைக்கலன்னா, fireworks கேரண்டி... நம்ம பாடு திண்டாட்டம் தான் (:
//என்ன மணிகண்டன்,
நம்ம சான்ஸ் Thinஆகிட்டே வருகிறதே..??!!
//
250 வரைக்கும் சான்ஸ் இருக்கு சி.ப. ஆனாலும் போராடி தான் ஜெயிக்கனும். பார்க்கலாம். நம்பிக்கை இருக்கு.
45வது ஓவரை டெண்டுல்கருக்கு குடுத்திருக்க வேனாம்னு தோனுது..
டில்ஷன் காலி.....
//இம்முட்டு அடிச்சா அப்புறம் இந்தியா எப்படி ஜெயிக்கிறது. ஒரு வேளை அவ்வுளவு அடிச்சா bermuda bowlers வந்து பவுலிங்க் போடுவாங்களோ?
//
ஐயா இவரை யாராவது கமெண்ட் போட விடாம் ப்ளாக் பண்ணுங்கய்யா..
216/5 Dilshan out!
216/5... இன்னும் நாலு ஓவர் பாக்கி
one more wicket. 216/6
வாஸ் வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டார்...இந்த ஓவரிலே ஒரு 4 ஒரு 6
260??
sure... 260 +
//260?? //
255?
Depending on spinners at the 47th over??
What the hell is Dravid thinking?
bad.... very baaaad!
248. 5balls to go
partnership. 33 runs of 20 balls
huge 4
253. 2 balls to go
Restricting SiLanka to 250 is an achievement.
This is a good score to win.
GO INDIA!!!!!
//Depending on spinners at the 47th over??
What the hell is Dravid thinking?
bad.... very baaaad!//
டென்ஷன் ஆகாதிங்க SK. அவங்களும் எம்முட்டு நேரம் தான் நல்லா விளையாடாத மாதிரி நடிக்க முடியும் சொல்லிங்க. அவங்களை அடிங்கடா அடிங்கடான்னு சொல்லி நம்ம ஆளுங்க பவுலிங் போட்டா அவங்க என்ன பண்ணுவாங்க சொல்லுங்க.
254 in 50 overs
---Depending on spinners at the 47th over??
What the hell is Dravid thinking?---
அதே... அதே! அகர்கர் எதற்கு இருக்கிறார்?
அவர்தானே ரன் தானம் தரவேண்டும் ;)
yuvaraj singh தான் காப்பாத்தணும்... சேவாகை யாரும் நம்பாதீங்க
see u all in the second innings
//அதே... அதே! அகர்கர் எதற்கு இருக்கிறார்?
அவர்தானே ரன் தானம் தரவேண்டும் ;)//
பாபா பட்டைய கிளப்புறீங்க.
Good competitive score. chances are 50-50. For match fixers 100-0 in favour of India :)
//இம்முட்டு அடிச்சா அப்புறம் இந்தியா எப்படி ஜெயிக்கிறது. ஒரு வேளை அவ்வுளவு அடிச்சா bermuda bowlers வந்து பவுலிங்க் போடுவாங்களோ?
//
நானும் இதைத்தான் நினைத்தேன் அவர் கேட்டுட்டார் ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம் இலங்கையரின் பந்தா அல்லது இந்தியரின் பட்டா என்று?
Manikandan,
Can you pls post new one!
It is 40 already! :)
எப்படியும் இலங்கையைத் தோற்கடித்து இலங்கைக்கு அனுப்பி வைக்கவும்.
தமிழனைக் கொல்லும் நாடு வெற்றியடையக் கூடாது.
ஒரு இலங்கைத் தமிழன்
Post a Comment