.

Friday, March 23, 2007

இந்தியா பேட்டிங்

255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கள்மிறங்கியுள்ள இந்தியா 2 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.

நண்பர்களே விவாதங்களை இங்கு தொடரலாம்.

46 comments:

மணிகண்டன் said...

நான்காவது ஓவரின் முதல் பந்தில் முதல் பவுண்டரி !

அவந்திகா said...

:-)))..

காலையில இருந்து 3 தடவை trial toss போட்டு பார்த்து வின் பண்ணேன்

so கண்டிப்பா நாம தான் ஜெயிக்கிறோம்

icarus prakash said...

brillian fielding by murali. 10 for 0

icarus prakash said...

அப்படிப் பார்த்தா டாஸ் கூட நாமதான் கெலிச்சோம்... சூப்பர் எட்டுக்கு நேராப் போய்டலாமா? :-)

icarus prakash said...

தொடர்ந்து ரெண்டு 4 ... கலக்கு உத்தப்பா

மணிகண்டன் said...

First match for India in Super 8 will be agains Australia on 31st March :)

icarus prakash said...

21/0

மணிகண்டன் said...

Looks like good solid start by India..keep up the good work India!

icarus prakash said...

excellent catch by vaas...uthapa gone

25/1

மணிகண்டன் said...

கமெண்ட் போட்ட நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன்..உத்தப்பா அவுட்.

சந்தோஷ் aka Santhosh said...

//காலையில இருந்து 3 தடவை trial toss போட்டு பார்த்து வின் பண்ணேன்

so கண்டிப்பா நாம தான் ஜெயிக்கிறோம//

அவந்திகா இதுல எந்த சந்தேகம் இந்தியா தான் ஜொலிக்கி போகுது. இதை நான் சொல்லலை எல்லா விளம்பரதாரர்களும் சொல்றாங்கோ..

சிவபாலன் said...

சந்தோஷ் ,

நீங்களும் விட மாட்டேன்னு சொல்லி அடம் பிடிக்கிறீங்களே.

நம்ம அணியை கொஞ்ச நேரம் விளையாட விடுங்க..

Boston Bala said...

ஏன் இந்தியா கெலிக்கும்

1. வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள். ராகு காலத்திலோ எம கண்டத்திலோ துர்கா சன்னதியில் கூட்டம் அள்ளும். அவ்வளவு கடாட்சமும் இந்தியா மேல் படுவதால்...

2. சேவாக் 5000 ஓட்டங்களைத் தாண்டுவதால்...

3. இந்த வருடம் இளவேனிற் பருவம் பிறந்த பிறகு இந்தியா தோற்கவே இல்லை என்பதால்...

சந்தோஷ் aka Santhosh said...

chanceless brilliant catch by murali. Gangully out.

சிறில் அலெக்ஸ் said...

பாபா :)

கங்குலி அவுட்..

Boston Bala said...

---நம்ம அணியை கொஞ்ச நேரம் விளையாட விடுங்க..---

சித்து சொன்னது: 'விக்கெட் என்பது வீட்டுக்கரசியைப் போல; எப்போது எப்படி திரும்பும் என்று சொல்லவே முடியாது'

சிறில் அலெக்ஸ் said...

India 43/2 (10.5 ov)

சந்தோஷ் aka Santhosh said...

ஆட்டம் அங்க சூடு குறையுது. பாபா இங்க பட்டையை கிளப்புறாரு. :)).

சந்தோஷ் aka Santhosh said...

அடுத்த விக்கெட் அவுட். டெண்டூல்கரு கிளம்பிட்டாருய்யா கிளம்புட்டாரு. குச்சி கிளம்பிடிச்சி சாமி.

சிறில் அலெக்ஸ் said...

டெண்டுல்கர் அவுட்

சிறில் அலெக்ஸ் said...

மேட்ச் ஃபிக்சிங் சரியா செய்யல..

:)

-L-L-D-a-s-u said...

Bye Bye India..

No more late nights ..

சந்தோஷ் aka Santhosh said...

//மேட்ச் ஃபிக்சிங் சரியா செய்யல..

:)//
அலெக்ஸ் அவங்களும் எம்முட்டுடோ டிரை பண்றாங்க பவுலிங்கை சுமாரா போட முடியலை அவங்களுக்கு நல்லா போட்டே பழக்கமாயிடிச்சி.

Boston Bala said...

---மேட்ச் ஃபிக்சிங் சரியா செய்யல---

இப்படி சொல்ல வைப்பதுதான் முழுமையான 'இறைவனின்' செயல் :P

சிவபாலன் said...

சாப்பலின் கழுத்து காலி.. டிராவிட்டின் கடைசி போட்டி..கேப்டனாக..

அட போங்கப்பா..

இன்ன நோ கமன்ட்ஸ்.. இந்தியா ஜெயித்தா வருவேன்..

தமிழ்பித்தன் said...

////1. வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள். ராகு காலத்திலோ எம கண்டத்திலோ துர்கா சன்னதியில் கூட்டம் அள்ளும். அவ்வளவு கடாட்சமும் இந்தியா மேல் படுவதால்...

2. சேவாக் 5000 ஓட்டங்களைத் தாண்டுவதால்...

3. இந்த வருடம் இளவேனிற் பருவம் பிறந்த பிறகு இந்தியா தோற்கவே இல்லை என்பதால்...//// உந் பருப்பெல்லாம் இலங்கையிடம் வேகாது

Boston Bala said...

210??

Anonymous said...

we do not derserve to advance to Super 8.

I hate to say this, but this is utterly abysmal performance.

Are these guys world class? Bull. Why we keep spending so much money on these guys? can't we develop another sport .. Kabadi may be.

Stupid buggers.

சிறில் அலெக்ஸ் said...

சற்றுமுன்(போலி)செய்தி: சேப்பல் ஓட்டம். விமானத்தின் இறக்கையை பிடித்துக்கொண்டு பறந்தார்.

-L-L-D-a-s-u said...

இந்தியா 50 தாண்டியது .. வாழ்த்துக்கள்..

Boston Bala said...

சந்தீப் பட்டீல் அடுத்த கோச் என்கிறார்... Guardian Unlimited: Sport blog: India riven by inner turmoil and staring at the abyss: "India's elite National Security Guards flew in last week to carry out anti-sabotage checks at all cup venues. They will remain throughout the tournament and, although the International Cricket Council would not confirm it yesterday, security issues surrounding today's match - including the safety of the Australian Chappell - have now become paramount."

எனக்குத் தேவை பிரகாஷ்ராஜ் (லீலாதரன் (எ) லீ)

சிறில் அலெக்ஸ் said...

குங்குமம் இந்த வாரம்: சேப்பலின் கழுத்து தப்புமா? கேட்கிறார் மேட்ச் ஃபிக்ஸ் செய்பவர்.

சச்சினுக்கு முட்டை பிடிக்கும். ஸ்கோர் கீப்பர் சுவாஇயான பேட்டி.

பெர்முடாவிடம் ஜெயித்தது எப்படி? கணிக்கிறார் ஜோதிடத்திலகம் சுந்தரம்

Vicky said...

அயர்லாந்துக்கு 200ஐ தாண்ட 4 ஓவரில் 37 ரன் எடுக்கணும். ஒரே டென்சனா இருக்கு. வெஸ்ட் இண்டிஸ் அதுக்குள்ள மிச்சமிருக்கிற 2 விக்கெட்ட எடுத்துருவாங்களானு தெரியல ;)

Boston Bala said...

vicky.... :))))

சந்தோஷ் aka Santhosh said...

சேவாக்கின் இந்த சிக்ஸருக்கு அவரோட பையனையும் சேத்துகலாம் அப்படின்னு கிரிக்கெட் போர்டின் வருங்கால தலைவர் Jr.டால்மியாவும், Jr.பவாரும் கூறியுள்ளனர்.

சிறில் அலெக்ஸ் said...

காணவில்லை: மணிகண்டன்

:)

சந்தோஷ் aka Santhosh said...

வந்துட்டாண்யா வந்துட்டான் முரளி வந்துட்டான். சனி பவுலிங்க போடுது.

Vicky said...

Sehwag,

Dont make it (this match) Tendulkar's last Worldcup match


- சரியான டைமிங் போஸ்டர்

Anonymous said...

where can we watch this match online?

அவந்திகா said...

NO TENSION PLEASE...
IF WE WIN SANDHOSHAM...IF NOT..TENSION ILLAAMA YAARU VILAADINAALUM, RENDU PERAIYUM KINDAL PANNI POST PODALAAM..OK ANNAAAS?

-L-L-D-a-s-u said...

கை அரிக்குது .. அடுத்து எங்கே பின் ஊட்டம் இடுறது ..

மணிகண்டா, போஸ்ட மாத்து

-L-L-D-a-s-u said...

அபி அப்பா, குரங்கு ராதாவுக்கு தூக்கமாத்திரை கொடுத்தாச்சா..

சந்தோஷ் aka Santhosh said...

Commentator "Terrific batsman Shewag".

shewag "இப்படி ஏத்தி விட்டு உடம்பை ரணகளம் ஆக்குறதே இவனுங்களுக்கு வேலையாப்போச்சி"

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:
1. மணிகண்டன்.
2. SK
3.Icarus prakash

சந்தோஷ் aka Santhosh said...

சேவக்கு கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு.

ரவிசங்கர் said...

44 comments..பட்டைய கிளப்பும் போல இருக்கே சற்றுமுன் updates ! live commentary மாதிரி மக்கள் பின்னூட்டத்தில் பூந்து விளையாடுகிறார்கள் !!

ivijay said...

116/6. Agarkar playing

-o❢o-

b r e a k i n g   n e w s...