.

Saturday, March 17, 2007

இந்தியா 191க்கு சுருண்டது

சேவாக் துவங்கிவைத்த சரிவிலிருந்து இந்தியா மீழமுடியாமல் டெய்ல் என்டர்கள் 30க்கு மேல் ரன் குவிக்க 49.3 ஓவர்களில் 191க்கு அனைத்து விக்கட்களையும் இழந்தது இந்தியா.

கங்குலி யுவராஜ்சிங்கின் கூட்டு ஆட்டம் சிறப்பானதாக அமைந்திருந்தபோதும் தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு வீழந்த விக்கட்கள் நம்பிக்கையை குறைத்தன. இருப்பினும் கடைசி விக்கட்டுக்கு 32 ரன்கள் எடுத்து ஸ்கோர் 191க்கு வந்தது.

டீமின் நம்பிக்கை நாயகன்(?) தோனி ரன் எடுக்காமல் அவிட் ஆனார்

பிச்சில் ஏதேனும் இருக்கிறதா? இல்லை இந்திய அணியில் ஏதேனும் இல்லையா? முதலில் பேட் செய்வதாக எடுத்த முடிவு சரிதானா? கலக்கப்போவது ஹர்பஜனா ஜகிரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

முதல் பாதியில் சற்றுமுன்னின் பதிவில் பின்னூட்டங்களை தொடர்ந்து இட்டு புது முயற்சியில் பங்கெடுத்தவர்களுக்கு நன்றி. இனிமேல் இங்கே தொடருங்கள்.

All the best India, if you want to win, that is.

மற்றுமொரு போட்டியில் பாக்கிஸ்தான் அயர்லாந்துக்கு எதிரான மேட்சில் பாக்கிஸ்தான் 124/8 38.1 ஓவர்களில்.

என்னங்க நடக்குது?

58 comments:

மணிகண்டன் said...

Cyril,

the pitch seems to be helping the bowlers a lot. I am sure India can win this match by atleast 50 runs.

Still, HATS OFF TO YOU BANGLADESH for the bowling performance.

ஜோ/Joe said...

கிரிக்கெட் கடவுள் 26 பந்துகளில் 7 ரன் ,பங்களாதேஷுக்கு எதிரே .ஹும்.

பொதுவா இந்தியா செத்த பாம்பை நல்லா அடிப்பாங்க .ஆனா இங்கே பங்களாதேஷ் செத்த பாம்பு இல்லை போலிருக்கு.

கதிர் said...

நம்ம பொழப்புதான் சிரிப்பா சிரிக்குதுன்னா அங்க பாகிஸ்தான் பொழப்பு குய்யோ முறையோ அழுவுது.

என்ன நடக்குதுன்னே தெரில

தென்றல் said...

/நம்ம பொழப்புதான் சிரிப்பா சிரிக்குதுன்னா
....
என்ன நடக்குதுன்னே தெரில /

தம்பி.... நீங்களாவது ஜாலியா ...இப்படி...

பாக்: 131/9 (45 ov; 2.91 RR)

நம்ம பரவாயில்ல...போல...

பங்களாதேஷ்: 12/0 (2.2 ov; 5.14 RR)

கடவுளே.... இந்தியாவை காப்பாத்து...

Anonymous said...

Pakistan: 132-all out (45.4 Ovs)

Anonymous said...

பிட்ச் அப்படி ஒன்றும் பவுலர்களுக்கு உதவியாய் இல்லை. பங்காளிகள் நன்றாகவே அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Run Rate : 6.00 (Required:3.70)

இது மூன்றாம் ஓவரில்

Anonymous said...

வருத்தமான செய்தி : பெங்களூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சிவாஜிநகர் பக்கம் அதிகமான போக்குவரத்து நெருக்கடி. பங்களாதேஷ் ஒவ்வொரு விக்கெட் எடுக்கும்போதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் இருக்கிறோமா என்றே சந்தேகம் :(

ஆவி அண்ணாச்சி said...

1 விக்கெட் விழுந்துள்ளது.

Anonymous said...

zaheer took wicket : Nafees out

ஆவி அண்ணாச்சி said...

ஆவியிலக வாசிகளின் கணிப்புப் படி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறும் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

Anonymous said...

impossible : victory is far away. current runrate is about 5+ runs a over and bangladesh looks very possitive

மணிகண்டன் said...

//impossible : victory is far away. current runrate is about 5+ runs a over and bangladesh looks very possitive

//

yeah from the way our guys are bowling, it loooks like impossible

Anonymous said...

gonna sleep now. there is no point in watching the match. waste of time

Anonymous said...

Bangladesh: 60/1 (11.0 Ovs)

தென்றல் said...

பங்களாதேஷ்: 60/1/(11 ஓவர்;5.45RR)

/ஆவியிலக வாசிகளின் கணிப்புப் படி 12 ரன்கள் .../

ஏங்க... இருக்கிற tension பத்தாது-னு....

Radha Sriram said...

i have turned off the t.v

சிறில் அலெக்ஸ் said...

Bangladesh 54-1
these guys are playing great.
hitting easy boundries. Sixes, yes I said sixes.

Pathetic.
We will face Pakistan's fate against West Indies, only it is Bangladesh.

Jayaprakash Sampath said...

தமீம் நாலும் ஆறுமாக விளாசுகிறார். CRR : 5.5. சான்ஸே இல்லை... எல்லாரும் டீவியை ஆஃப் பண்ணிட்டுப் போய் படுங்க,.

Anonymous said...

ikbal - catch dropped

சிவபாலன் said...

Well done - Tamim Iqbal - 51

Congrats!!

India, still we can win... Bowl to line and length

Jayaprakash Sampath said...

மஹா கேவலமான டிராப் அது

Jayaprakash Sampath said...

பஜ்ஜி வந்திருக்கிறார்... ஸ்பின் எடுபடுதா என்று பார்க்க்லாம்

Anonymous said...

who is bangladesh coach ?

Jayaprakash Sampath said...

வாட்மோர் ன்னு நினைக்கிறேன்.....

Anonymous said...

2nd wicket gone - ikbal out - munaf

தென்றல் said...

/இந்தியாவில் இருக்கிறோமா என்றே சந்தேகம்../

கேட்கவே கஷ்டமா.... இருக்குங்க..

பங்களாதேஷ்: 69/1(13 ஓவர்;5.31RR; Required:3.34))

Jayaprakash Sampath said...

இக்பால் காலி... வெல்டன் டோனி

கதிர் said...

Patel to Iqbal, THATS OUT!! Caught!!

Jayaprakash Sampath said...

இருந்தாலும் டவுட்டுதான்..... அடுத்த அஞ்சு ஓவருக்குள்ளே இன்னும் ரெண்டு மூணு விக்கெட் எடுத்தா சான்ஸ் இருக்கு

சிவபாலன் said...

Coach Dave Whatmore - who made Srilanka to win the world cup - I believe

Jayaprakash Sampath said...

அப்ப இந்த வாட்டி கப்பு பங்களாதேஷுக்கா? :-)

Anonymous said...

வெற்றி ?? சந்தேகம் தான். ஹர்பஜன் அல்லது டெண்டுல்கர் மேஜிக் செய்தால் முடியும்.. பட் ரிமோட் சான்ஸஸ்

Anonymous said...

bangladesh.. is going to win a world cup..
If india lose this match.. what r our chances to go super 8???

Anonymous said...

மூன்றாவது அம்பயர் அழைக்கப்பட்டார் - ஸ்டம்பிங்க் அட்டெம்ட்

Jayaprakash Sampath said...

மூணாவது விக்கட் ஜஸ்ட் மிஸ்ஸு...

மணிகண்டன் said...

//Coach Dave Whatmore - who made Srilanka to win the world cup - I believe//

yes dave whatmore, what more he can ask?

Jayaprakash Sampath said...

டெண்டுல்கர் ஒளுங்கா பேட்டைப் புடிச்சு விளையாடினா போதாதா? மேஜிக்கெல்லாம் பண்ணி என்னத்த கிழிக்கப் போறார்..

Anonymous said...

another catch drop by doni :( very sad indeed

Jayaprakash Sampath said...

ச்சேஎ... கேவலமான டிராப்..., தோனி கொஞ்சம் ஒழுங்கா விளையாடுப்பா

Jayaprakash Sampath said...

பட்டேலைப் போட்டுக் கிழிக்கிறாங்க

Jayaprakash Sampath said...

ஹோஓஓஓஓஓஒ

Anonymous said...

out 3rd wicket

Anonymous said...

Patel to Aftab Ahmed, THATS OUT!! Lbw!!

Jayaprakash Sampath said...

i was shocked , to say the least

Anonymous said...

do you see them winning this match ?

✪சிந்தாநதி said...

கிரிக்கெட் வர்ணனை அடுத்த பதவில் தொடர்கிறது...

கதிர் said...

50 அடிச்சிக்கலாமா

Jayaprakash Sampath said...

like kenya during the last WC... Bangladesh will be the dark horse in this edition

கதிர் said...

தூள் கெளப்பு வேர்ல்ட் கப்ப தூக்கு ன்னு ஒரு புரொக்ராம் SS மீஜிக்ல பாத்தேன்.

Anonymous said...

பங்களாதேஷ் இந்தியாவிற்கு நல்லதொரு சுண்ணாம்பு தடவி வீட்டிற்கு அனுப்ப பார்க்கறாங்க...

இது ஒரு நல்ல பாடமா அமையும்னு நம்பலாம்......

கதிர் said...

Harbhajan to Rahim, SIX!

கதிர் said...

//பங்களாதேஷ் இந்தியாவிற்கு நல்லதொரு சுண்ணாம்பு தடவி வீட்டிற்கு அனுப்ப பார்க்கறாங்க...//

யோவ் அனானி யாரு யாருக்கு சுண்ணாம்பு தடவ போறாங்கன்னு பொருத்திருந்து பாருமய்யா!

Anonymous said...

// தம்பி யோவ் அனானி யாரு யாருக்கு சுண்ணாம்பு தடவ போறாங்கன்னு பொருத்திருந்து பாருமய்யா!//


உண்மைய சொன்னா ஏன் கோபப்படுறீங்கனு புரியல...

Anonymous said...

இன்னும் இந்தியா ஜெய்க்கும்னு நினைக்கறது முட்டாள்தனம்னு நான் நினைக்கிறேன். என்னப்பா என் கணக்கு சரி தானே?

கதிர் said...

போன வேர்ல்ட் கப்புல பாகிஸ்தானுக்கு கொடுத்த அல்வாவ
இவனுங்க இந்த வேர்ல்ட் கப்புல தந்துடுவானுங்களோன்னு பயமாருக்கு.

Anonymous said...

எல்லா டாப் playerரும் இந்தியாவில் இருந்தும் புண்ணியம் இல்லை..

கதிர் said...

இங்க யாரும் இல்லிங்களா???

சிறில் அலெக்ஸ் said...

அடுத்த பதிவில் உரையாடல் தொடர்கிறது..

சர்வேயில் கலந்துகொல்ளுங்கள்

-o❢o-

b r e a k i n g   n e w s...