.

Sunday, March 11, 2007

'வாஜ்பாய் ஜோக் அடித்தார்':ஃபெர்னாண்டஸ்

போபர்ஸ் கோப்புக்களை திறக்கவேண்டாம் என வாஜ்பாய் ஜோக் அடித்தார் என்றும் தன் பேச்சை பத்திரிகையாளர்கள் தவறாகப் புரிந்துகொண்டனர் என்றும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.


'Comments on Bofors file misquoted': Fernandes
Under attack from BJP on his reported remarks on Bofors, former Defence Minister George Fernandes on Sunday sought to downplay the controversy, saying then Prime Minister Atal Bihari Vajpayee was "joking" when he asked him not to touch the Bofors file."I have been misquoted in my interview. Vajpayee was joking when he asked me not to touch the Bofors file," he said.

2 comments:

Subramanian said...

அப்படீன்னு பெர்ணாண்டஸ் இப்ப ஜோக் அடிக்கிறாராக்கும்!உங்களைச் சொல்லிக் குற்றமில்லை.நாட்டு மக்களைக் கோமாளிகளாக்க அனைத்து அரசியல்வாதிகளும் முடிவு செய்துவிட்டபிறகு உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

மணியன் said...

எப்படி இருந்த ஃபெர்னாண்டஸ் இப்படி ஆயிட்டார் ?!

-o❢o-

b r e a k i n g   n e w s...