இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பலர் குடித்து விட்டு போதையில் சுற்றியதற்காக அபராதம் விதிக்கப் பட்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு அந்த அணியின் வீரர்கள் நள்ளிரவு குடித்து விட்டு ஓட்டல் அருகே சுற்றிக் கொண்டிருந்தனர். இதனால் ஒழுக்கம் குறைவாக நடந்ததாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்து துணை கேப்டன் பிளின்டாப் படகு பயணத்தின்போது ரகளை செய்ததற்காக தனியே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் இந்த நடவடிக்கைகளை இங்கிலாந்து பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
மாலைச் சுடர்,
Cricinfo.com,
Sunday, March 18, 2007
போதையில் தள்ளாடிய இங்கிலாந்து வீரர்கள்
Posted by சிவபாலன் at 9:03 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
Flintoff dropped for crucial encounter
Andrew Flintoff has been dropped by England for today's must-win World Cup encounter against Canada, after allegedly capsizing a pedalo at 4am in the morning after England's defeat against New Zealand on Saturday.
இந்த உலகக் கோப்பைப் பந்தயங்களுக்கு துணைத் தலைவர் பதவியிலிருந்தும் விலக்கப் பட்டு விட்டாராம்!
வைசா
வைசா
செய்தி பகிர்வுக்கு நன்றி
Post a Comment