இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் இடையே நடந்து வரும் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தொடரின் முதல் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் அதிகாலையிலிருந்தே பெய்துவரும் மழையினால் ஆடுகளம் ஈரமானநிலையில் தேநீர் இடைவேளை வரையில் ஆரம்பிக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆடுவது சாத்தியமா என நடுவர்கள் பரிசோதனையின் பின்னர் முடிவு செய்யப் படும். ஆட்டவீரர்கள் ஓட்டல் அறையை விட்டு வெளிவரவேயில்லை.
IOL: Rain delays India vs Bangladesh
Saturday, May 19, 2007
ச: கிரிக்கெட்: மழையினால் இரண்டாம்நாள் ஆட்டம் தாமதம்்
Labels:
கிரிக்கெட்
Posted by
மணியன்
at
3:58 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் துவங்கியது. சற்றுமுன் கங்குலி சதமடித்து பின் ஆட்டமிழந்தார். டெண்டுல்கர் 94 இல் ஆடிக்கொண்டு இருக்கிறார். குழு எண்ணிக்கை:330/4
Post a Comment