.

Friday, June 29, 2007

செயற்கை உயிரின மாற்றம் - அறிவியல் சாதனை

செயற்கையாக ஒரு பாக்டீரியாவின் உயிரணுக்களை இன்னொன்றில் செலுத்தி அதை முன்னதைப் போல செயல்படச் செய்து சாதனைஇ செய்துள்ளனர் விஞ்சானிகள். செயாற்கையாக செல்களை உருவாக்கும் முயற்சியில் இது முதல் படி என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்படி பாக்டீரியாக்களை தங்கள் விருப்பப்படி செயல்படச் செய்ய முடியும். ஒரு ஆப்பிள் மாக் கம்ப்யூட்டரை, மென்பொருள் உதவியுடன் ஒரு விண்டோஸ் கம்ப்யூட்டராக மாற்றுவதைப் போன்றது இது என்கிறார் க்ரெய்க் வென்றெர் எனும் உயிரணு சோதனையாளர்.

Scientists take step to making synthetic life - reuters

1 comment:

அக்னி சிறகு said...

அழிவை நோக்கி மற்றுமொரு முன்னேற்றம். ஒரு 5 அல்லது 10 வருடங்களில் இந்த சாதனையை பெருமையாக கூறும் இதே அறிவியலாளர்கள் இந்த முறையில் எவ்வளவு குறைபாடுகள் இருக்கின்றன என்று ஆராய்ச்சி செய்து பட்டியலிட்டு மற்றுமொரு செய்தியாக்குவார்கள். பின்னர் அதற்கு மாற்றுமுறை என்று ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தி புதிய வியாபாரத்தை தொடங்குவார்கள். இது தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வாகவே இருக்கும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...