2006-ம் ஆண்டுக்கான சாகித்ய கலா அகாதெமியின் 'பஷா சம்மான்' விருதுக்கு வெட்டூரி சுந்தரமூர்த்தியும், எச்.பி. நாகராஜய்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளுக்கு அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதத்தில் தெலுங்கு எழுத்தாளரான வெட்டூரி சுந்தரமூர்த்திக்கு விருது வழங்கப்படவுள்ளது.
கன்னட மொழி எழுத்தாளர் எச்.பி. நாகராஜய்யா இதுவரை 60 புத்தகங்களையும், பத்திரிகைகளுக்கு 300-க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
தினமணி
Friday, June 29, 2007
சாகித்ய அகாதெமி விருதுகள்
Labels:
இந்தியா,
கலை-இலக்கியம்,
விருது
Posted by Boston Bala at 4:35 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
என்ன கொடுமை சார் இது ,
நம்ம வலைப்பதிவுலகில் எத்தனை எழுத்துலக பிரம்மாக்களும், இலக்கிய சிற்பிகளும் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவருக்கும் விருது அறிவிக்கவிலையா , விரைவில் எதிர் பாருங்கள் வெட்டுகிளி!? சுந்தரமூர்த்திக்கும், எச்சபய!? நாகராஜாவிற்கும் விருது கொடுத்த ரகசியம் என்று இங்குள்ள பிரம்மாக்கள் பதிவிட்டு கும்மி அடிப்பதை! (மிதக்கும் வெளிக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுவது போன்றது)
செய்திகளை முந்தி தருவது சற்று முன் என மீண்டும் நிருபணம் ஆகிவிட்டது!
Post a Comment