இந்திய சினிமா இரசிகர்கள் நாடெங்கும் திரையிட இருந்த சிவாஜி படம் தொழிற்நுட்பக் கோளாறினால் திரையிடுவதில்் ஏற்பட்ட தடங்கல்களுக்கும் தாமதங்களுக்கும் எதிராக திரையரங்குகளை தாக்கி பொருட்சேதம் ஏற்பட்டது. கோலாலம்பூரின் க்ளாங் மாவட்டத்தில் இருக்கும் சிரி இன் டான் தியேட்டர் ஒளி,ஒலி உபகரணங்கள் பாதிக்கப்பட்டதால் மூட வேண்டியதாயிற்று. வடக்கே இபோ நகரில் தியேட்டர் மேலாளர் ஒருவர் தாக்கப்பட்டு தலைக் காயம் அடைந்தார். காவலர்கள் அனேகரை கைது செய்துள்ளது. இதுபற்றி மேலும்....
Saturday, June 16, 2007
ச: மலேசியாவில் இரஜனி இரசிகர்கள் வன்முறை
Labels:
உலகம்,
சட்டம் - நீதி,
சினிமா
Posted by
மணியன்
at
1:36 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
மலேசியவுல தமிழன் மானம் கப்பல் ஏறுனத இனையத்துலயும் ஏத்தியாச்சா??
நல்லது ரொம்ப நல்லது...
Post a Comment