பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 1993இல் மும்பை குண்டுவெடிப்பு சம்பவங்களின் போது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப் பட்டிருந்த வழக்கில் ஆறாண்டுகள் சிரைதண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. மும்பையின் தடா நீதிமன்றத்தின் நீதிபதி கோடே இந்திய ஆயுதங்கள் சட்டப்படி அவர் AK-56 மற்றும் பிஸ்தால் வைத்திருந்தது குற்றமாகும் என தண்டனை வழங்கினார். தனது நன்னடத்தையைக் கணக்கில் கொண்டு தண்டனையை தள்ளிவைக்க அவர் கொடுத்த மனுவை நிராகரித்து அவர் அடுத்தடுத்து குற்றம் புரிந்திருக்கிறார், அவர்மீது நான் பரிதாபப் பட்டாலும் சட்ட மேன்மைக்கே என் முன்னுரிமை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
DNA - Mumbai - Dutt sentenced to six years in jail - Daily News & Analysis
Tuesday, July 31, 2007
சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை
Labels:
*சற்றுமுன்,
இந்தியா,
குண்டுவெடிப்பு,
சட்டம் - நீதி,
சினிமா,
தீவிரவாதம்
Posted by மணியன் at 1:53 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
நல்ல தீர்ப்பு
Just like VijayKanth did in "Sabari" movie, these doctors did operation with cell phone
http://www.reuters.com/article/oddlyEnoughNews/idUSN2833795620070730
நல்ல தீர்ப்பு என்று சொல்ல வெட்கப்படவேண்டும். தமிழ்னாட்டில் இவர் போன்ற நீதிபதி உண்டா?
சிரைதண்டனை?
:))
அனானி முன்னா
Post a Comment