.

Saturday, July 21, 2007

சற்றுமுன்:இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாடீல் வெற்றி

இந்திய குடியரசின் தலமைப் பொறுபேற்க நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆளும் கூட்டணியின்பிரதீபா பாட்டீல் அதிகாரபூர்வமாக வெற்றியடந்ததாக அறிவிக்கப் பட்டார். இந்தியக் குடியரசின் முதல் பெண் தலைவராக ஜூலை 25 அன்று பொறுப்பேற்கவிருக்கிறார்.

ஆரம்பத்திலிருந்தே முன்னணியில் இருந்த பிரதீபா இறுதியில் 3,06,810 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார்.
பிரதீபா:6,38,116
ஷேகாவத்: 3,31,306

IBNLive.com > Pratibha Patil elected first woman President : race for rashtrapati bhavan, presidential poll, nda, upa, bhairon singh shekhawat, pratibha patil

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவருக்கு 'சற்றுமுன்' வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

3 comments:

Boston Bala said...

வாழ்த்துக்கள் (அவர் மேல் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு இனிமேலாவது பதில் தருவாரா?)

Pandian R said...

அருவெறுப்பாய் உள்ளது

Anonymous said...

பாலா அவசரப்பட்டு வாழ்த்து தெரிவிக்கவேண்டாம். இந்திய வரலாற்றில் பிரதீபா போன்று விமர்சனத்திற்கு உள்ளானவர் யாரும் இல்லை. அவரை ஒரு இரப்பர் ஸ்டாம்பாக சோனியாஜி நன்றாக பயன்படுத்துவார். அதற்கு ஆவியும் துனை செய்யும். சொந்தக் காலில் நிற்பார் என்ற நம்பிக்கை உண்டா?

புள்ளிராஜா

-o❢o-

b r e a k i n g   n e w s...