.

Friday, March 23, 2007

சற்றுமுன்: 'பாப் உல்மர் கொலை செய்யப்பட்டார்' - ஜமைக்கா போலிஸ்

ஜமைக்கா போலிஸ் பாப் உல்மர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்து அவரின் இறப்பை கொலையாக கருதி விசாரணையை துவங்கியுள்ளது. முன்னதாக பாக்கிஸ்தான் அணியினரின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

Woolmer died of strangulation
Jamaican police: Bob Woolmer was murdered
Woolmer death treated as murder
Jamaican police say Woolmer was strangled

மின்னஞ்சலில் செய்தி அனுப்பிய பரணிக்கு நன்றி

3 comments:

வடுவூர் குமார் said...

போச்சுடா!! முஸ்ரப்க்கு இன்னொரு தலைவலி.

வடுவூர் குமார் said...

போச்சுடா!! முஸ்ரப்க்கு இன்னொரு தலைவலி.

தமிழ்பித்தன் said...

உண்மையில் கிரிக்கற்றுக்கென்று உயிரை விட்டவர்

-o❢o-

b r e a k i n g   n e w s...