.

Monday, March 12, 2007

ஐஐடி மாணவர்களுக்கு டாடாவில் வேலை இல்லை?

ஐஐடி சென்னையின் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாடா ஸ்டீல் நிறுவனத் தலைவர் பி.முத்துராமன் ஐஐடி மாணவர்களின் தரம் பற்றிய தன் கவலையை வெளியிட்டார். மற்றக் கல்லூரி மாணவர்கள் தங்கள் நிறுவனப் பயிற்சிக்கு தகுந்தவர்களாக இருப்பதால் தாங்கள் அவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறினார். ஐஐடி மாணவர்களை தான் நேர்முகம் கண்டபோது தனது பாடபுத்தகத்தின் ஆசிரியர் பெயர் கூட தெரியாதவர்களாக இருந்தது தனக்கு ஆச்சரியத்தைத் தந்ததாகவும் கூறினார்.


Will IITs remain islands of excellence?

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

http://sify.com/news/fullstory.php?id=14407783

ஐஐடி மும்பையில் இணையப் பயன்பாட்டுக்கு ஒழுங்குமுறை !

இதை ஒரு செய்தியாக நீங்கள் வெளியிடலாம்

-o❢o-

b r e a k i n g   n e w s...