விமானத்தில் இருக்கையில் ஒய்யாரமாக சாய்ந்து கெண்டு, முன் இருக்கையின் பின்புறம் வைக்கப்பட்டுள்ள டிவி திரையில் நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும். அதே போல, ரயிலிலும் அந்த வசதியை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு கொண்டு வந்து விட்டார்.
முதல்கட்டமாக மும்பையில் இருந்து ஆமதாபாத் செல்லும் சதாப்தி ரயிலில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவரின் இருக்கைக்கு முன்பு உள்ள சீட்டின் பின்புறம், இந்த டிவி திரை அமைக்கப்படும்.
- தினமலர்
Monday, March 12, 2007
ரயில் இருக்கையிலும் டிவி
Labels:
இந்தியா
Posted by சிவபாலன் at 1:58 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
//முதல்கட்டமாக மும்பையில் இருந்து ஆமதாபாத் செல்லும் சதாப்தி ரயிலில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவரின் இருக்கைக்கு முன்பு உள்ள சீட்டின் பின்புறம், இந்த டிவி திரை அமைக்கப்படும்//
ஒரு மாசத்துக்கப்புறம் அந்த டிவி நல்லா இருக்குமா?
நல்ல திட்டம்!
திட்டம் நல்ல திட்டம்தான்.
முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நம்(மக்கள்) கையில்தானே உள்ளது.
நாமக்கல் சிபி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
முதல் நல்ல அடிப்படை வசதியுடன்; நேரத்துக்கு வண்டி விட வேண்டுமென்பதே!!ஆசை
Post a Comment