.

Saturday, March 10, 2007

ரயிலில் கர்ப்பிணிகளுக்கு தனி ‘கூபே'


ரயில்வே பட்ஜெட் மீதான முதல் கட்ட விவாதத்தை முடித்து வைத்து மக்களவையில் நேற்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசினார்.

ரயிலில் பயணம் செய்யும் கர்ப்பிணிகளுக்கு சிறப்புச் சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்களுக்கு இருவர் பயணம் செய்யும் தனி “கூபே’’ ஒதுக்கப்படும். உதவிக்கு ரயில்வே ஊழியர்களை அழைத்துக் கொள்ளலாம். அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எல்லா ரயில் நிலையங்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

தினகரன் , The Hindu

1 comment:

Vijayakumar said...

லல்லு தி கிரேட். அப்படியே ரயில்வே ஸ்டேஷன்களில் பெண்களுக்கு தனி ஓய்வு அறை கொடுத்தால் பரவாயில்லை. ஒரு முறை என் கைக்குழந்தை பசியால் அழ, மனைவி பீட் பண்ணுவதற்கு ஸ்டேஷனில் தனியிடம் கிடைக்காமல் அலைந்த அலைச்சல் இன்றும் மறக்க முடியுமா?

லல்லுவின் மீதுள்ள அபிப்ராயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தவிடு பொடியாகின்றன.

-o❢o-

b r e a k i n g   n e w s...