பெண் சிசுக்கலை கருவிலேயே கொல்வது, பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்வது, வேலை தருவதிலும், வேலை தந்தால் கூலி தருவதிலும் பெண்களுக்கு எதிராக நடப்பது ஆகிய பிரச்சனைகள் மீது ஆட்சியாளர்கள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கரஸ் தலைவர் சோனியா காந்தி வலுயுறித்தினார்.
சர்வதேச மகளீர் தினத்துக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட பலவண்ணக் கொடியை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்துப் பேசுகையில் இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.
மேலும் சோனியா காந்தி பேசியதாவது..
Wednesday, March 7, 2007
மகளிர் பிரச்சினைகள் மீது உடனடி கவனம் தேவை -சோனியா காந்தி
Posted by கவிதா | Kavitha at 10:58 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment