.

Wednesday, March 7, 2007

சிக்கன் சாப்பிட்ட பீஃப்

கல்கத்தா அருகே ஒரு கிராமத்தில் கோழிகள் காணாமல் போய்க்கொண்டிருந்தன. ஆராய்ந்து பார்த்ததில் அங்குள்ள மாடு(கன்று) கோழிகளை உயிரோடு தின்றுவருவது தெரியவந்துள்ளது.

CNN

But Ajit Ghosh, the owner of the missing chickens, eventually solved the puzzle when he caught his cow -- a sacred animal for the Hindu family -- gobbling up several of them at night.

"We were shocked to see our calf eating chickens alive," Ghosh told Reuters by phone from Chandpur village, about 240 kilometers (150 miles) northwest of Kolkata.

The family decided to stand guard at night on Monday at the cow shed which also served as a hen coop, after 48 chickens went missing in a month.

Local television pictures showed the cow grabbing and eating a chicken in seconds and a vet confirmed the case.

3 comments:

Anonymous said...

உலகத்தில் யாரையும் நம்ப முடியவில்லை.இப்பொழுது கன்று குட்டியையும் நம்ப முடியவில்லை....

சிறில் அலெக்ஸ் said...

தலைப்ப 'பீஃப் சாப்பிட்ட சிக்கன்' என வச்சாலும் சரியாத்தான் இருக்கும் :)

மணிகண்டன் said...

//உலகத்தில் யாரையும் நம்ப முடியவில்லை.இப்பொழுது கன்று குட்டியையும் நம்ப முடியவில்லை....

//

:)))

-o❢o-

b r e a k i n g   n e w s...