.

Wednesday, March 21, 2007

சற்றுமுன்:'உல்மரின் மரணத்தில் சந்தேகமில்லை' - மனைவி கில்

பாப் உல்மரின் மரணத்தில் foulplay இருப்பதாக தான் நம்பவிலை என அவரின் மனைவி கில் பேட்டியில் கூறியுள்ளார்.

போலீசார் இதை சந்தேகத்துக்குரிய இறப்பாக்க எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்பது தனக்குத் தெரியும் என்றும் அயர்லாந்துடனான தோல்விக்குப் பின் அவர் மன அழுத்தத்துடனும் ஊக்கம் குன்றியும் இருப்பதாக தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் தெரிவுத்துள்ளார்.

தொடர்புள்ள செய்தி: I can't believe anyone would kill Woolmer, says Imran

Wife Gill does not suspect foul play in Woolmer's death
"I don't see any conspiracy in his death," Gill told an Indian television news channel."

I am aware that his death is being viewed as a suspicious death."He had nothing to do with the match-fixing controversy and any such person being involved is highly unlikely. We never got any threats as far as I know," she told NDTV India in a telephone interview.

Jamaican police said on Tuesday it is now treating Woolmer's death as "suspicious" and have collected sufficient information to continue a full investigation into the circumstances surrounding his death."

I didn't speak to him after the match but he emailed me the following morning," Gill said, referring to the defeat to Ireland.

"He did mention that he was really depressed and could not believe how this could have happened. We discussed some personal issues apart from this."

2 comments:

Anonymous said...

மாபியாவா கொக்கா?.. பாருங்க அவருடைய மனைவியையே இப்படி பேச வைத்திருக்கிறார்கள்.

அவருடைய மனைவி ஏன் அவ்வளவு அவசரமா இப்படி சொல்லனும்.

Anonymous said...

யாருக்குத் தெரியும்!!

மத்தவங்க உயிரோட இருக்கனுமில்ல.

-o❢o-

b r e a k i n g   n e w s...