இந்தியா பெர்முடா அணிகளுக்கு இடையே அதி முக்கியத்துவம் வாய்ந்த போட்டி டிரினாடாடில் இன்று (March 19 2007)நடக்கிறது. இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய போட்டிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
போட்டி துவங்கும் முன் பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் மறைவுக்கு இரு அணி வீரர்களும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பெர்முடா டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தது. துவக்க ஆட்டக்காரர்களாக உத்தப்பாவும், கங்குலியும் களமிறங்கினர். உத்தப்பா இரணடாவது ஓவரின் முதல் பந்தை ஜோன்ஸ் வீச பந்து ஆஃபில் வந்தது. அதை உத்தப்பா ஸ்லிப்பில் அடிக்க, அங்கு நின்றிருந்த லெவர்லாக் அருமையாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார்.
பிறகு கங்குலியுடன் ஜோடி சேர்ந்த சேவாக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று சிறப்பாக விளையாடி சதத்தை நிறைவு செய்தார். கடந்த சில போட்டிகளில் சோபிக்காத சேவாக், மூத்த வீரர்கள் மற்றும், ரசிகர்களின் பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டார். அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெர்முடாவுக்கு எதிராக சேவாக் இன்று செயல்பட்டார்.
சேவாக் 114 ஓட்டங்களை எடுத்து அவுட் ஆனார்.
கங்குலி சிறப்பாக விளையாடி தன் பங்கிற்கு 89 ஓட்டங்களை எடுத்தார்.
Monday, March 19, 2007
சேவாகின் சிறப்பான ஆட்டம்
Posted by சிவபாலன் at 9:38 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
42 comments:
India on the verge of scoring 400! 384/4 in 48.1 overs. 1st time in world cup.. previous highest score in wc is 398 by srilanka
Yuvraj out for 83 from 46 balls.
Well done Yuvi!!
நண்பர்களே
உங்கள் விவாதங்கள் கருத்துக்களை இங்கே தொடருங்க..
தமிழ் மண 40 உயரெல்லை வரை இப்பதிவு..
நன்றி
கிரிகெட் அவர்கள் எழுதிய பின்னூடம் இங்கே கொடுக்கப்படுகிறது.. இரத்தின சுருக்கமாக இந்திய பேட்டிங் பற்றி குறிபிட்டுள்ளார்
cricket said...
Life is so very ironical. The pitch in the first match against Bangladesh was supposed to be a batsman's paradise and both teams struggled and early this morning the pitch was read as difficult for batting and here we are. The highest total ever in World Cups, the highest total by India in ODIs and of course the record of the most sixes in an innings equalled. Uthappa will be kicking himself for having missed out on this run fest as every other Indian batsman enjoyed it like anything. It started with Virender Sehwag. His innings today didn't give us an impression that he was out of form at all. Then Ganguly followed his footsteps and upped the tempo. Dhoni too came up with a quickish cameo. But the mayhem started when Yuvraj was joined by the great Sachin Tendulkar. He first picked up singles and gave Yuvraj the strike who hit the balls as clean as a whistle and then Sachin Tendulkar joined the party big time. Even Rahul Dravid didn't miss out as he ended the innings with the record equalling six. Now the only point of interest in this match is, what will be the margin of victory for India??? We'll find out 40 minutes from now...
எத்தனை ஓவருக்குள் பெர்முடாஸை அவுட் ஆக்கினால் இலங்கையை வென்று நிம்மதியாய் சூப்பர் 8க்குள் நுழைய முடியும்?
ஆவீஸ்...
Good Question..(வடிவேலு மாதிரி படிங்க) 250 margin ல வின் பண்ணி, அப்புறம் Srilankaவையும் ஜெயிக்கனும்...ஜெயிச்சுறுவோம்...
மணிகண்டன் அண்ணா, கரெக்டா நான் சொல்றது?...
//எத்தனை ஓவருக்குள் பெர்முடாஸை அவுட் ஆக்கினால் இலங்கையை வென்று நிம்மதியாய் சூப்பர் 8க்குள் நுழைய முடியும்?
//
அதை இப்பவே சொல்றது கஷ்டம்ங்க.. இப்பொதைக்கு இலங்கை பெர்முடாவை 243 ரன் வித்தியாசத்தில தோற்கடிச்சு 4.86 னெட் ரன்ரேட் வச்சிருக்காங்க. அதனால் இந்தியா அதை விட அதிக ரன்ரேட் வித்தியாசத்தில ஜெயிச்சா இலங்கைய ரன்ரேட்ல தாண்டி போயிடும்.
ஆனாலும், பங்களாதேஷுக்கு எதிரான போட்டில இலங்கை மறுபடியும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில ஜெயிச்சாங்கன்னா, இந்தியா வெள்ளிக்கிழமை அதைவிட அதிகமான வித்தியாசத்தில ஜெயிச்சாதான் அன்னைக்கே சூப்பர்8க்கு போகுமானு தெரியும். இல்லைன்னா பங்களாதேஷ் பெர்முடா மேட்ச் முடியற வரைக்கும் வெயிட் பண்ணனும். ஒருவேளை இலங்கை பங்களாதேஷ் கிட்ட தோத்திட்டா, இந்தியா-இலங்க மேட்ச் டிசைடர் மாதிரி ஆகிடும். அதுல ஜெயிக்கறவங்க அடுத்த சுற்றுக்கு போயிடுவாங்க. ரன்ரேட் எல்லாம் கணக்குல வராது.. விளக்கம் போதுமா?
மற்றொரு சாத்தியக்கூறு, இலங்கை பங்க்ளாதேஷையும், இந்தியாவையும் ஜெயிச்சா கூட, பங்களாதேஷ் பெர்முடா கித்த தோத்தா(???) மறுபடியும் நெட் ரன்ரேட் மூலமா இந்தியாவோ பங்களாதேஷோ அடுத்த சுற்றுக்கு போகும்.
பெர்முடா 20 ஓவர்கள் விளையாடி ஆக வேண்டும். அதற்கு பிறகு மழை வந்துவிட்டால், மேட்ச் நாளை தொடரும்.. ஆனால் 20 ஓவர்கள் வீசப்படவில்லை என்றால் D/L Method பயன்படுத்த முடியாது.
இரு அணிகளும் பாயின்டை பகிர்ந்து கொள்ளும் நிலை வரலாம்.
before 120
So India have done what they would have aimed for - posting a 400-plus total. They will know that Sri Lanka beat Bermuda by 243 runs and would like to win with a bigger margin that that. Their bowlers have a great chance to finish the job off
agarkar is playing for bermuda today
சிபா,
சேவாக்கின் சிறப்பான ஆட்டம் யார் கிட்ட பர்முடா கிட்டேயா? இதை அவரு வரும் ஆட்டங்களில் செய்தால் ஒத்துக்கொள்ளலாம் பர்முடாவிடம் ஆடிய ஆட்டம் எல்லாம் கணக்குல எடுத்துக முடியாது.
//மற்றொரு சாத்தியக்கூறு, இலங்கை பங்க்ளாதேஷையும், இந்தியாவையும் ஜெயிச்சா கூட, பங்களாதேஷ் பெர்முடா கித்த தோத்தா(???) மறுபடியும் நெட் ரன்ரேட் மூலமா இந்தியாவோ பங்களாதேஷோ அடுத்த சுற்றுக்கு போகும்.//
மணி ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை, பங்களாதேஷ் பெர்முடாகிட்ட தோத்தா ஊருல அவங்களை கடா வெட்டிடுவாங்க.
forgot to mention - bermuda lost one wicket for 0
என்னோட பதிவை தமிழ் மணத்துல சேர்க்க முடியலையே!
மேகம் கருக்குது
மழை வரப் பாக்குது
வீசியடிக்குது காத்து!
மழைக் காத்து!
http://avigalulagam.blogspot.com/2007/03/blog-post_19.html
As per my calculation, India should dismiss or defend Bermuda below 162 runs to go over srilanka's net run rate
rain suspended match
Santosh,
I agree with you completely. Though shewag has scored a century today, it has a some drawbacks. Since he has hit it against Bermuda, we cannot come to a conclusion that he is back in form. The drawback being, because of this, he will be playing against Srilanka too, and if he gets out cheaply again, it will put more pressure on India. Now Dravid and Chappel will be in a dilema.
ம்ஹூம். மழை வந்துடுச்சு!
பிட்சை கவர் பண்னியாச்சு!
Rain Rain Go Away
Come again another day
mighty india wants to play
rain rain come on wednesday:)
A small Correction:
There is a reserve day tomorrow and in case we don't have 20 overs in today, it will be continued from where it stopped. They won't restart the game but will just continue.
மழை நின்னாச்சு!!!
கவர் பண்ணியதை எடுத்தாச்சு...
அன்புடன்...
சரவணன்
back to play and i stop commenting.. as i comment here some thing bad happens :D
If India Bowls 20 overs today, then D/L method will be imposed today. Obviously we will win.
If We do not bowled 20 overs today, then match will continue tomorrow.
மணிகண்டன்
சீக்கிரமா வீடியோ போடுங்க!
My plan would be after 7 or 8 overs from pace bowlers, dravid should bring the spinners in and finish 20 overs asap.
//சீக்கிரமா வீடியோ போடுங்க!
//
will try to post tonight(Pacific time).
It's now India Vs Rain . RAHUL, bring the spinners and complete 20 overs..
Small correction with net run rate..
Even if india dismisses Bermuda under 10 runs, it's net runrate cannot go over Srilanka's nrr as of now. As srilanka as played only one match and this is india's second
So we have to wait until the end of srilanka-bangladesh match to find out what india has to do exactly on friday.
But still we need to defeat bermuda by atleat 250 runs to be competetive !!
Sarad Bawar's Agarkar - Playing for Bermuda
Manikandan,
If Bangladesh wins the toss and put SL in , then Bangladesh can repeat the same what it did with India... And then India wins against SL.. He .. he..India can enter the 2nd round..
Athaikku Meesai Muzhaicha....
மணிகண்டன்... உங்களின் தகவல்கள் எனக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கிறது... தொடர்ந்து சொல்லுங்க
(Even if india dismisses Bermuda under 10 runs & இந்தியா எப்படி சூப்பர் எட்டுக்குள் செல்ல முடியும் போன்றவை...)
---Bangladesh can repeat the same what it did with---
பெங்காலிகளை குறைத்து மதிப்பிட வேணாம் :D
Third Wicket Gone!
( But Poor decision by Umpire)
Patel to Borden, OUT, given out lbw. full in length, bounces and Bordern shapes to play it across the line and is hit in front of off stump. The height was the concern and it would have gone over but Aleem Dar doesn't concur. Raises the fatal finger and Bermuda are three down.
//Agarkar to Hemp, SIX, Wow! What a fab shot! Six over cover! Agarkar hurled one across full in length and outside off stump, Hemp just leant forward and walloped it inside-out over cover. //
come on agarkar wake up..and play for India. this is not Ranji man.
Santosh,
Please wait and see!! Sehwag will repeat this show with SL aslo..
He He He...
Kumble to Romaine, OUT, Kumble gets a lbw. Doesn't surprise me. Romaine got his front pad way across and then had to play around it and by that time the skidder had gone on to rap him in front of middle and leg.
57/4 in 16.4 overs
விவாதம்/உரையாடல் 'பவர்ப்ளே' எனும் பதிவில் தொடர்கிறது.
I thihk Within 189 runs bermuda has to go to equal RR of Srilanka
==
Sorry for writing in english
indians chickens...... its not really a game... chinnapullai thanama irukku
இது இந்தியாவின் வெற்றி என்று சொல்ல முடியாது. பெர்முடாவின் மோசமான ஆட்டத்தின் விளைவே ஆகும். நேற்றும் இந்திய வீரர்கள் பல நேரங்களில் சொதப்பினர்.
Post a Comment