.

Monday, March 19, 2007

இந்தியா X பெர்முடா: டாஸ் வென்றது

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெர்முடா டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய முடிவு

டிரினிடாட்: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெர்முடா டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. ஆகவே இந்திய அணி முதலில் பேட்டிங் துவங்குகிறது.

41 comments:

✪சிந்தாநதி said...

நண்பர்களே...

இந்த விளையாட்டு எப்படிப் போகும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது?

VSK said...

India 3/1 in 1.1 over!!
Uththappa OUT!!

Good going!

Our BIG MAN Levarock made the catch!

Subramanian said...

ஒருவிக்கெட் போச்சு

VSK said...

1.1 Jones to Uthappa, OUT, OMG! what a catch by Dwayne Levorock! And what wild celebrations! Let no body say anymore that a fat man can't jump! Uthappa has a nervous poke, away from the body, at a length-delivery outside off stump. It flew to the right of Leverock hurled himself - hard to visualise, I am not lying but that's what happened- to his right and plucked it single-handed. And the celebrations followed. He ran off to nowhere in particular, changed directions and again went on a jig. The players mobbed him, few other went down in heap in midwicket in celebration. All over each other. Bermuda are overjoyed. The bowler is the bottom of that heap and hold on he is crying. Tears of joy! What a start!

✪சிந்தாநதி said...

சேவாக்குக்கு பதிலாக உத்தப்பா துவக்க ஆட்டக்கார்ராக களமிறங்கியும் முதல் ஓவரில் விக்கெட் இழக்கப் பட்டு விட்டது. உத்தப்பா 3 ரன்னுக்கு ஆட்டமிழந்து விட்டார்.

Jayaprakash Sampath said...

vanthttEn

✪சிந்தாநதி said...

வாங்க பிரகாஷ்
சிறிய அணிகள் கலக்க்ககத்தொடங்கி விட்ட்ட்டன.

Jayaprakash Sampath said...

20/1 in 4 overs

✪சிந்தாநதி said...

10 ஓவரில் 63/1

சிவபாலன் said...

Well Done Sehwag!! 50 runs

VSK said...

11.5 Tucker to Sehwag, 1 run, 50 up with a push to mid-on. Sehwag pumps his fist in the air, raises his bat towards the pavilion where his team-mates are up on their feet clapping. Ganguly quickly gets across to congratulate. Suddenly, the world would look beautiful to Sehwag.

!!!!!!!!!!!!
wHAT A LIFE ! :(
:))

மணிகண்டன் said...

Will India score 350?

முத்துகுமரன் said...

15வது ஓவரில் சேவாக் 2 சிக்ஸர்கள் :-) 69*(51)

சிவபாலன் said...

Ganguly - Sehwag partnership 100

சிவபாலன் said...

Well Done Ganguly !! - 50 Runs

சிறில் அலெக்ஸ் said...

Ganguly and Ricky Ponting are currently sharing the record for the most sixes in the World Cup (25 each)

சிறில் அலெக்ஸ் said...

guys discussing match in Cricinfo

"I bet Shewag will score 200 today. Ready to tonsure my head, if he doesn't!"

Please do have a look at the mirror, take a deep breath and please don't do it, unless you are bald!

சிவபாலன் said...

well Done Sehwag! 100 Runs

சிறில் அலெக்ஸ் said...

சேவாக் அவுட் 114(87)

VSK said...

அந்த விஜய் மொட்டை அடிச்சுப்பாரா? :)))))))))))))
ஷேவாக் அவுட் [114]

சிவபாலன் said...

Well Done!! Ganguly - Sehwag partnership 202 Runs!!

சிறில் அலெக்ஸ் said...

தோனி களமிறங்கினார்.

சிறில் அலெக்ஸ் said...

cricinfo comment

He was under immense pressure when he walked out to bat. People were baying for his blood, selectors didn't want him but his captain supported him. A failure in the first match must have driven Dravid mad and the knives were getting ready. But he has responded to his captain's faith. And how.

29.5 Hurdle to Sehwag, OUT, Sehwag falls! But what a fiesty innings under pressure this has been. With two balls left to go before the Powerplay ends, he tried to go for the broke. He shaped to swing a full-pitched delivery over mid-on, gets a leading edge and balloons it towards mid-off where the fielder back-pedalled to take the catch.

VSK said...

GANGULY CENTURY!!!
[i mean he has faced 100 balls so far !!!]
:))

சிறில் அலெக்ஸ் said...

Borden to Ganguly, OUT, Got 'em. Borden sees Ganguly charge down the track and fires it in slightly wide. Ganguly can't make contact after going for a wild swish, misses the ball completely and this time MInors completes an easy stumping. SOlid innings from Ganguly comes to an end but he misses out on his hundred yet again. He hasn't made a hundred in a long time now but he had no choice but to go for his strokes

சிறில் அலெக்ஸ் said...

யுவ்ராஜ் களமிறங்கினார்.

மணிகண்டன் said...

Dhoni out trying to hit a six..269/4

மணிகண்டன் said...

Yuvraj survived a close call for stumping..technicallu he is out as his foot was on the crease.. lucky to be not out..

Anonymous said...

world cup crickt live atwww.vaanamtv.com

சிவபாலன் said...

Well Done!! Yuvraj Singh - 57 Runs

VSK said...

2ND LUCKY BREAK FOR YUVRAJ!!

Leverock to Yuvraj Singh, SIX, BOSH! Pumels it over midwicket, fielder at midwicket - David Hemp - pulls off a stunning one handed catch but unfortunately his feet were over the boundary rope

Sundar Padmanaban said...

391க்கு 5. 48.2 ஓவர்ல. யுவா இப்பத்தான் அவுட்.

400-ஐத் தொட்ருவாங்க போல். இன்னம் 10 பந்துகள் பாக்கி இருக்கே.

Sundar Padmanaban said...

இந்த வாணவேடிக்கையை பங்களாதேஷ்கிட்ட காட்டிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்!

யுவா விக்கெட் விழுந்த அடுத்த பந்துல டெண்டுல்கள் ஒரு 4. அப்றம் 1. 396 ஆயிடுச்சு. 400 உறுதி.

மணிகண்டன் said...

402/5 INDIA!!!!

மணிகண்டன் said...

413/5 in 50 Overs..WELL DONE INDIA!!!

Sundar Padmanaban said...

டெண்டுல்கர் ஒரு 6 அடிச்சு 50 அடிச்சாச்சு- 26 பந்துல.

கடைசிப் பந்துல We Want Sixer! கோஷம் பிளக்க, இந்தா வாங்கிக்கோ அதையும் அடிச்சாச்சு.

413-5. உலகக் கோப்பைல அதிகபட்ச ரன்கள் சாதனை!

வாழ்த்துகள்!

மணிகண்டன் said...

India also equalled south africa's record of 18 sixes in an innings by hitting a six in the lasy ball!!!

ஆவி அண்ணாச்சி said...

இதுதான் இந்தியா!

413/5.

உலகக் கோப்பை அதிகபட்ச ஸ்கோர் சாதனை!

வாழ்த்துக்கள்!

VSK said...

Now, what is this POWER PLAY?

Is this something new this time?

Over to our expert Manikantan!
:))

Anonymous said...

Life is so very ironical. The pitch in the first match against Bangladesh was supposed to be a batsman's paradise and both teams struggled and early this morning the pitch was read as difficult for batting and here we are. The highest total ever in World Cups, the highest total by India in ODIs and of course the record of the most sixes in an innings equalled. Uthappa will be kicking himself for having missed out on this run fest as every other Indian batsman enjoyed it like anything. It started with Virender Sehwag. His innings today didn't give us an impression that he was out of form at all. Then Ganguly followed his footsteps and upped the tempo. Dhoni too came up with a quickish cameo. But the mayhem started when Yuvraj was joined by the great Sachin Tendulkar. He first picked up singles and gave Yuvraj the strike who hit the balls as clean as a whistle and then Sachin Tendulkar joined the party big time. Even Rahul Dravid didn't miss out as he ended the innings with the record equalling six. Now the only point of interest in this match is, what will be the margin of victory for India??? We'll find out 40 minutes from now...

மணிகண்டன் said...

SK ஐயா,
என்னோட வேற ஒரு பதிவுல பவர்ப்ளே பத்தி தென்றல் கேட்டிருந்த கேள்விக்கான் பதில், உங்களுக்காக இங்கே..

//முன்னெல்லாம் முதல் 15 ஓவர்களுக்கு ரெண்டு ஃபீல்டர்கள் தான் 30-யார்ட் வட்டத்துக்கு வெளியே நிக்கமுடியும். மீதி ஒன்பது பேரும் முதல் 15 ஓவர்களுக்கு 30-யார்ட் வட்டத்துக்குள்ள தான் நிக்கனும்.

2005ல ஐசிசி அதுல ஒரு மாற்றத்தை கொண்டு வந்தாங்க. அதன்படி இந்த Fielding Restrictions 20 ஓவர்களுக்கு இருக்கும். ஆனா தொடர்ந்து இருகனும்கர கட்டாயம் இல்லை. அதாவது முதல் பத்து ஓவர்களுக்கு கட்டாயமா ஒன்பது பேர் 30-யார்ட் சர்கிளுக்கு உள்ளே தான் நிக்கனும். இது PowerPlay1.

அதுக்கப்புறம் மீதி பத்து ஓவர்கள் Powerplay2, Powerplay3னு 5 ஓவர்கள் கொண்ட இரண்டு பகுதியா பிரிக்கப்படும். இந்த ரெண்டு பவர்ப்ளேயயையும் பவுலிங் அணியின் கேப்டன் எப்போ வேணாலும் உபயோகப்படுத்திக்கலாம்.

உதாரணமா ஒரு அணி முதல் 10 ஓவர்ல 90 ரன் அடிச்சு தூள் கிளப்பிகிட்டு இருக்காங்கனு வச்சுக்கோங்க. 11வது ஓவர்ல இருந்து 5 பேரை வெளியே நிக்க வச்சு ரன்ரேட்டை குறைக்க முயற்சி பண்ணலாம். எதாவது விக்கெட் விழுந்த உடனேயோ இல்ல சாதகமான நேரத்துலயோ பவுலிங் அணியின் கேப்டன் மீதி 2 பவர்ப்ளேயயையும் உபயோகிக்கலாம். ஆனா அது தொடர்ந்து 5 ஓவர்களுக்கு இருக்கனும். 16வது ஓவர்லயிருந்து 20வது ஓவர் வரைக்கும்கற மாதிரி. அதே மாதிரி மூனாவது பவர்ப்ளேயயையும் தேவைப்படும்பொழுது உபயோகிக்கலாம். ஆனா கண்டிப்பா 20 ஓவருக்கு 9 பேர் உள்ளெ நின்னு ஃபீல்டிங் பண்ணனும்.

இதனால் ரெண்டு அணிகளும் பயனடைய முடியும்.

இந்த விளக்கம் போதுமா???
//

-o❢o-

b r e a k i n g   n e w s...