.

Friday, May 11, 2007

ச: உ.பி., தேர்தல் முடிவு : முன்னணி நிலவரம

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்தன. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 7 மணி முதல் தொடங்கியது.

தற்போதைய முன்னணி நிலவரம்: பகுஜன் சமாஜ் 183 ; சமாஜ்வாடி 93 ; பா.ஜ.க., 64 ; காங்கிரஸ் 31 ; இதர கட்சிகள் 29 .

இன்று மாலைக்குள் முழு விபரமும் வெளியாகிவிடும்.

3 comments:

- யெஸ்.பாலபாரதி said...

முடிவுகள்:

பகுஜன் சமாஜ் 3 இடங்களில் வெற்றி.

முன்னனி நிலவரம்:
ப.சமாஜ்- 175
சமாஜ்வாடி- 107
பா.ஜ.க- 63
காங்-27

சென்ஷி said...

முடிவுகளை அறிய காத்திருக்கின்றேன்..
தெரியப்படுத்தவும்..

சேவைக்கு நன்றி

சென்ஷி

Anonymous said...

இது என்ன ஏதாவது வேண்டுதலா? இர்ண்டு பெரும் ஒரே விசயத்தை திரும்ப எழுதுகிறீர்களே?! :-)

சாத்தான்குளத்தான்

-o❢o-

b r e a k i n g   n e w s...