விரைவில் சந்திரமுகி படம் 800-வது நாளை தொட்டு புதிய சாதனை படைக்க இருக்கிறது. தியாகராஜ பாகவதர் நடித்த "அரிதாஸ்'' படம் 784 நாட்கள் (112 வாரங்கள்) நாட்கள் ஓடியதே தென் இந்திய படங்களில் சாதனையாக இருந்தது.
சந்திரமுகியின் படத் தின் 800-வது நாள் விழா வருகிற 25-ந்தேதி கொண்டாடப் படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள முதல் அமைச்சர் கருணாநிதி ஒப்புதல் அளித்து உள்ளார். தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒருங்கிணைந்து சந்திரமுகியின் 800-வது நாள் விழா கொண் டாடப்படுகிறது.
மாலை மலர்
Sunday, June 10, 2007
சென்னையில் 25-ந்தேதி சந்திரமுகி படம் 800-வது நாள் விழா: கருணாநிதி, ரஜினிகாந்த் பங்கேற்பு
Posted by Boston Bala at 11:26 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய சாதனை படைக்கும் "சந்திரமுகி" திரைப்படத்திற்கு என் வாழ்த்துகள்!
அண்ணே அரிதாஸ் படம் ஓடியது சந்திரமுகியை ஓட்டினார்கள் அம்முட்டு தான் வித்தியாசம் :)).. சொந்தமா ஒரு தியேட்டர் வாங்கி அதுல காலை காட்சி ஓட்டுவது ஒரு பெரிய விஷயமே இல்ல. யாருமே இல்லாத டீ கடையில அப்படி யாரூக்கு தான் டீ ஆத்தி இருப்பாங்களோ?
போய் பார்த்த மாதிரி சொல்றாங்களே!
ஹரிதாஸ் எப்படி ஓடிச்சு என்பது தெரியுமா?
சாதனை சாதனைதான்!
மறுக்க முடியாது!
//காலை காட்சி ஓட்டுவது ஒரு பெரிய விஷயமே இல்ல. யாருமே இல்லாத டீ கடையில அப்படி யாரூக்கு தான் டீ ஆத்தி இருப்பாங்களோ? //
இரவு காட்சியாக போட்டு இருந்தால் 'சந்திரமுகி' வந்து பார்த்து இருக்கும்.
:)
இதுக்கே இப்படி என்றால் ?
சிவாஜியை 10 வருடம் 'ஓட்டு'வதாக திட்டமாம்.
:)
அரசியல் தலைவர்களுக்கு எதுக்கு நேரம் இருக்குதோ இல்லையோ சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துக்க நேரம் இருக்கம்..
Post a Comment