ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ர்ஃபேல் நடால் தனது மூன்றாவது ஃபெரென்ச் ஓபென் கோப்பையை அட்டாகாசமாக விளையாடி வென்றார். அவர் ஸ்வீடென் நாட்டை சேர்ந்த ராஜர் ஃபெடெரெரை 6-3, 4-6, 6-3 , 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். முன்னாள் சாம்பியன் குஸ்டெர்வொ கேர்டென் வீரர்களுக்கு கோப்பையை வழங்கி பாராட்டியது குறிப்பிடத் தகுந்தது.
மேலும் படிக்க
http://www.msnbc.msn.com/id/19153003/
Sunday, June 10, 2007
ச : கோப்பையை கைபற்றினார் நடால் !!
Labels:
விளையாட்டு
Posted by Radha Sriram at 10:08 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
9 comments:
மீண்டும் நடால்... அவர் வழி.. தனி வழி :)
விம்பிள்டென்ல இருக்குல்ல அவருக்கு ஆப்பு.:):)
நடால் கைப்பற்றவில்லை.. பெடரர் கைவிட்டார்.. அது இன்னும் சரியான தலைப்புனு தோணுது...
அப்புறம் பெடரர் ஸ்வீடன் இல்லை... ஸ்விட்ஸர்லாந்து...
(ஸ்வீடென் நாட்டை சேர்ந்த ராஜர் ஃபெடெரெரை) Swiss நாட்டை சேர்ந்த
திருத்தம் ::
ஸ்வீடென் நாட்டை சேர்ந்த ராஜர் ஃபெடெரெர் என்பதற்கு பதில்
ச்விட்ஜர்லாந்தை சேர்ந்த என்று படிக்கவும்.
தவறுக்கு வருந்துகிரேன்.....
//நடால் கைப்பற்றவில்லை.. பெடரர் கைவிட்டார்.. அது இன்னும் சரியான தலைப்புனு தோணுது...//
அதுக்கு பேசாம விளையாடமா விட்டுக் கொடுத்து இருக்கலாம்ல...
சும்மா ஒவர் சவுண்ட் விட்டுட்டு இப்ப சால்ஜாப்பா நல்லா இருய்யா உங்க நியாயம்...
//விம்பிள்டென்ல இருக்குல்ல அவருக்கு ஆப்பு.:):) //
அத அப்ப பாத்துக்கலாம்.. இப்ப களிமண்ல ரோஜர்ருக்கு வச்சார்ல ஆப்பு...
அதுவும் ரோஜரை சிவாஜி ரேஞ்சுக்கு ஏத்திய இராம்ஸ் வைச்சார் பாருங்க ஆப்பு நம்ம நாடல் சூப்பர் ஆப்பு அது.
அது போகட்டும், ராஜரா இல்ல ரோஜரா?
---ராஜரா இல்ல ரோஜரா?---
ராஜர் சின்ன ரோஜர் :D
//ராஜர் சின்ன ரோஜர் :D//
பாபா, எங்கயோ போயிட்டீங்க!! :))
ரோஜர் ன்னு தான் ஸ்பெல் பண்ணரோம்...ஆனா ராஜர்ன்னு தான் சொல்லரோம்னு அப்படியே எழுதிட்டேன் சிவா......
ரேசுனாதருக்கு ரொம்ப கோவம் போல...
Post a Comment