.

Friday, June 29, 2007

ஆப்பிள் ஐ போன் வாங்க நீண்ட வரிசைகள்

இன்று விற்பனைக்கு வரும் ஆப்பிள் ஐபோனை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. நேற்று இரவிலிருந்தே ஐபோன் கடைகளின் முன்பாக மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.

வரிசையில் நிறபவர் தரும் நேரடி செய்திதொகுப்புக்கள்
From the Front Lines of NY's iPhone Line ABC News
In the iPhone Line Detroit Free Press, United States

வீடியோக்க்கள்





4 comments:

உண்மை said...

Philadelphia city Mayaor was in the line (he was 3rd) this morning for few hours before the media made a beeline to cover the story.

சிறில் அலெக்ஸ் said...

உண்மை.. வாங்கிட்டீங்களா?

Boston Bala said...

தமிழகத்துக்கு 'சிவாஜி'
அமெரிக்காவுக்கு 'ஐ-போன்' !?

உண்மை said...

நான் வாங்கறதா இல்லிங்கோ. இத பாருங்கோ.

http://www.philly.com/dailynews/breaking/news/Mayor_on_line_to_buy_iPhone.html


பாபா கரெக்டா சொன்னார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...