சென்றமுறை ஐஸ்வர்யா-அபிஷேக்கிற்கு அளித்த வரவேற்பு சர்ச்சையில் முடிந்த நிலையில் இன்று திருப்பதிக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ராகுல் திராவிட்டிற்கு தனி ஏற்பாடு எதுவும் கோவில் அதிகாரிகள் செய்யவில்லை.அவரும் அவர் குடும்பத்தாரும் ரூ500 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு 45 நிமிடம் காத்திருந்து தரிசனம் கண்டனர். ஆனால் கோவிலுக்கு வெளியே அவர்களுக்கு நல்ல தங்கும் வசதி செய்து கொடுத்திருந்தனர்.
DNA - Sport - No VIP treatment for Dravid - Daily News & Analysis
Saturday, June 2, 2007
ச: திருப்பதியில் திராவிட்டுக்கு விஐபி தரிசனம் இல்லை
Labels:
இந்தியா,
வித்தியாசமானவை
Posted by
மணியன்
at
3:38 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
அப்பாடா! ஆண்டவன் சன்னிதியில் எல்லோரும் சமமாகிவிட்டோம்.
கோவிந்தா! கோவிந்தா!!
அவங்கெல்லாம் ஆடுன ஆட்டத்துக்கு இதுவே ஜாஸ்தி.
Post a Comment