ஜப்பானில் டோக்கியோ உட்பட பல நகர்களில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை யார் வைத்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இதைத்தான் அதிர்ஷ்ட மழை என்பதா? டோக்கியோவில் மட்டும் 18 தபால் பெட்டிகளில் இத்தகைய அனோமதேய பணக்கட்டுகள் கிடைத்துள்ளன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர்
Sunday, July 29, 2007
ஜப்பான்: அஞ்சல் பெட்டிகளில் ஆயிரக்கணக்கான பணம்.
Labels:
உலகம்,
வித்தியாசமானவை
Posted by வாசகன் at 12:01 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
ஜப்பானில் இப்போது தேர்தல் சமயம். ஒரு வேளை நம்மூரு கணக்கா (காது குத்து விழா மாதிரி) யாராவது வேட்பாளருங்க வச்சுருப்பாங்களோ?
Post a Comment