இத்தாலியின் பெருகியா நகரத்தில் மசூதி ஒன்றில் இருந்த தீவிரவாத பயிற்சிக்கூடத்தை மூடியிருப்பதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இமாம் ஒருவர் உட்பட மொரக்கோவை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரக்கோவை சேர்ந்த நான்காவது நபர் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மசூதிக்குள் ஆயுதப்பயிற்சி மற்றும் இதரப்பயிற்சிகள் நடைபெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர். அத்தோடு போயிங் 747 ரக விமானத்தை எவ்வாறு இயக்குவது, விஷங்கள் மற்றும் வெடிப்பொருட்களை எவ்வாறு கையாள்வது போன்ற தகவல்கள் இணையத்தில் இருந்து தருவிக்கப்பட்டதும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கட்டிடத்தில் இருந்து சில இரசாயனங்களும் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள்.
BBC Tamil
The Hindu News :: Italian police arrest 3 Moroccans they say used local mosque as terror training camp
Italian police arrest imam, aides - The Boston Globe
Sunday, July 22, 2007
இத்தாலியில் "இஸ்லாமிய தீவிரவாதிகளை" கைது செய்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்
Labels:
உலகம்,
தீவிரவாதம்
Posted by Boston Bala at 9:26 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
First every one wont agree this comment quoted with "Islamic terrorists".Because the terrorists have no religion.In ireland christians doing the terrorism, In India and Nepal hindus doing the terrorism,and in palestine Jews doing the terrorism.This line is going on and continue in every religion.Besides from this,In Todays world the great terror have doing by the Americans in all parts of the world Exspecially in Iraq.So the terror activities is not only done by the muslims.All the religions have principle against terrorism.Then why did the media attack only islaam.whenever the terrorists captured, islaam come in to focussed by the media.So this is the terrorism done by media against a Particular religion.So be have the policy against this in future.
நன்றி வாசுகி!
Vasuki,
The title merely quotes what the police have said.
Most often you see that it is the terrorists that identify themselves as being whatever they are. If someone is causing terror in the name of a religion they need to be identified that way. There are so many terms like Christian fundamentalists and religious fanatics identifying people for what they are.
To deny the existence of these groups within us for sentimental reasons is to deny our responsibility for them and to hide into comfort zones.
Post a Comment