.

Sunday, July 22, 2007

ச: தே.ஜ. கூட்டணி துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் - நஜ்மா ஹெப்துல்லா!

நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நஜ்மா ஹெப்துல்லா தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

காங் கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரியும் 3வது அணி சார்பில் ரஷீத் மசூத்தும் போட்டியிடுகின்றனர்.

1 comment:

Anonymous said...

காங்கிரஸை விட்டு விலகாதிருந்தால்.. பிரதீபாவின் இடத்தை நஜ்மா பிடித்திருப்பார்.

மூன்று கூட்டணிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை குடியரசுத்தலைவர் பதவிகளில் அமர்த்துவதற்கு முனைப்பு காட்டுகின்றன....

கோடிக்கணக்கில் குமாஸ்தா பதவிகளை கொடுப்பதைவிட...கோடியில் ஒருவருக்கு குடியரசுத்தலைவர் பதவி கொடுத்துவிடலாம்..அதை வைத்து ஓட்டும் வாங்கிவிடலாம் - என்று இந்த அரசியல்கட்சிகள் நினைக்கின்றன போலும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...