ஒரிசாவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் குறைபிரசவ சிசுக்களின் சடலங்கள் குப்பைகொட்டும் இடத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. ஸ்ரீராம்புரம் காவல்நிலைய எல்லைக்குள் ராஜீவ் காந்தி சிலையருகே 20 சடலங்கள் கோணிப் பைகளில் மருத்துவமனையின் பிற கழிவுகளுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.காவல்துறையினர் இந்த விதயத்தை மூடிமறைக்க முயன்றபோதிலும் சிலரின் தலையீட்டால் தேசிய பெண்கள் கழகத்திற்கு தெரிவிக்கப் பட்டு சிசுக்களின் பாலினத்தை முடிவு செய்ய விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளன.
20 foetuses recovered from near Bangalore - Yahoo! India News
Monday, August 6, 2007
20 சிசுக்களின் உடல்கள் கண்டெடுக்கப் பட்டன: பெங்களூரு
Labels:
இந்தியா,
பெண்கள்,
மரணம்,
மருத்துவம்
Posted by மணியன் at 12:53 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
:(
மிகுந்த கண்டனத்திற்கு உரிய செயல்.
பாவம் பரிதாபமற்ற ஈனப்பிறவிகள் இப்படி செய்வதை யார்தான் தடுத்து நிறுத்தப் போகிறார்களோ?
வேதனையில் என் மனம்.
;-(
Post a Comment