Thursday, August 2, 2007
மிஸ்ஸிசிப்பி பாலம் இடிந்து 7 பேர் மரணம்
மிஸ்ஸிசிப்பி நதி மீது 40 வருடங்களாக இயங்கிவந்த நெடுஞ்சாலை பாலமொன்று இடிந்ததில் 7 பேர் வரை மரணமடைந்திருக்கலாம் எனவும் 60 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டிருப்பதாகவும் ரி டிஃப் தளத்து செய்தி கூறுகிறது. எட்டு வழிப்பாதைகளைத் தாங்கிய இந்த பாலம் 500 அடி நீளமானது. 65 அடி உயரத்தில் அமைந்திருந்த இந்தப் பாலத்தில் மராமத்து வேலைகள் நடந்து வந்தன. அதிக பளு தாங்காமல் இடிந்து விழுந்ததாக தெரிகிறது.
Posted by மணியன் at 12:17 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
யாஹூ வில் படத்துடன் பார்த்தேன்.
எப்படி யார் கண்ணிலும் படாமல் இப்படி ஒரு விபந்து நேர்ந்தது என்று தெரியவில்லை.
பாலம் பராமரிப்பு குழு... பாவம் நிறைய கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்ட யாஹூ படத்தை இணைத்துவிட்டேன்.
50-க்கும் மேற்பட்ட கார்கள் ஆற்று நீரில் விழுந்திருக்கின்றன. மின்னியாபொலீஸில் நடந்திருக்கிறது இது. :((((((((((((
அநியாயம்.
சென்ற வருடம் பாஸ்டனில் BigDig Tunnel ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து விபத்து... மரணம்.
இங்கே மிகப் பெரிய அளவில்!!
மேல் விவரங்களுக்கு...
http://koodal1.blogspot.com/2007/08/7.html
Post a Comment