.

Thursday, August 2, 2007

நண்பர், சக பதிவர் ஆசிப் மீரான் மனைவி மறைவு

சற்றுமுன் குழுவின் உறுப்பினரும் வலையுலகில் பிரபல பதிவருமான ஆசிப் மீரான் அவர்களின் மனைவி சென்னையில் காலமானார். ஆசிப் மீரானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சற்றுமுன் குழு, வாசகர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆசிப் மீரானை தொடர்புகொள்ள..

109, Roal Victorian Apartments,
G1, 4th West Street,
Verapandian Nagar,
Choolaimedu,
Chennai 94

தொ.பே: 98406 00846

52 comments:

அதிரை புதியவன் said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன். அன்னாரி ஜனாஸா இன்றுமாலை அஷர் தொழுகைக்குப்பின் (மதியம்4 மணி) அமைந்தகரை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அன்னாரின் மஃபிரதின் நல் வாழ்க்கைக்கு அணைவரும் பிறார்த்திப்போமாக.

அதிரை புதியவன் said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன். அன்னாரி ஜனாஸா இன்றுமாலை அஷர் தொழுகைக்குப்பின் (மதியம்4 மணி) அமைந்தகரை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அன்னாரின் மஃபிரதின் நல் வாழ்க்கைக்கு அணைவரும் பிறார்த்திப்போமாக.

திகிலன் said...

அன்னாரின் மறைவுக்கு வருந்துகிறோம்.

delphine said...

Thanks Curil.. the ph no... gave a chance to talk to him. Thank you.

dondu(#11168674346665545885) said...

இப்போதுதான் ஆசிஃபுடன் தொலைபேசினேன். மனிதர் மிகவும் கலங்கி போயுள்ளார்.

எல்லாம் வல்ல அல்லா அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் துணையாக இருக்கட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மணியன் said...

மிகவும் வருத்தமான செய்தி. அவரது மனைவியின் ஆன்மா சாந்தியடையவும் அவர் இந்த பெருந்துயரிலிருந்து மீள நெஞ்சுறுதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனின் அருளை வேண்டுகிறேன்.

வடுவூர் குமார் said...

ஆசிப் மீரானுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

VSK said...

துணையின் பிரிவால் வாடும் என் நண்பருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
:((

S.சங்கர் said...

அன்னாருக்காக இறைவனை பிரார்த்திக்கிறோம்.

தமிழ் அன்பன் said...

துயரிலிருந்து மீண்டு வர வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

லக்கிலுக் said...

கண்ணீர் அஞ்சலிகள்!

முத்துலெட்சுமி said...

ஆசிப் அவர்களுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் கடவுள் மனதைரியத்தை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.அவர்மனைவி ஆத்மா சாந்தியடையட்டும்.

enRenRum-anbudan.BALA said...

ஆசிப் மீரானுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும், என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பேரிழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

எ.அ.பாலா

nagoreismail said...

இந்த மாதிரி நேரத்தில் பொறுமையாக இல்லை என்றால் அல்லாஹ் சொல்கிறான், 'வேறு ஒரு நாயனை பார்த்து கொள்ளுங்கள்.." என்று - பொறுமையாக இருக்கவும். அல்லாஹ் போதுமானவன் - நாகூர் இஸ்மாயில்

இப்னு ஹம்துன். said...

மிகவும் அதிர்ச்சியான செய்தி.
அன்னாரின் மறுமை நல்வாழ்வுக்குப் பிரார்த்திக்கிறேன்.
மரணம் என்பது மறுமைக்குப் பாலமே தவிர வேறில்லை
இக்கடுந்துயரை எதிர்கொள்ளும் மனத்திண்மையை நண்பர் ஆசிஃப்புக்கு இறைவன் அருள்வானாக.

திரு said...

பெருந்துயரமான செய்தி. நண்பர் ஆசிப் மற்றும் குடும்பத்தினர் இந்த ஆழ்ந்த துயரத்தை எதிர்கொள்ள எல்லா பலமும் பெறவேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள்.

மிகவும் கலக்கமுடன்,

திரு

பாரி.அரசு said...

ஆசிப் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழந்த இரங்கல்கள்:(

நல்லடியார் said...

இறைவனிடமிருந்தே வந்தோம்; மீண்டும் அவனிடமே மீளக்கூடியவர்களாக இருக்கிறோம். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.)

சகோதரர் ஆசிப் மீரானுக்கும் அன்னார்தம் குடும்பத்தினருக்கும் இப்பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையை இறைவன் வழங்குவானாக!

John said...

Hope he will get courage to overcome this sad demise. can't imagine about their kids. very pity.

Hariharan # 03985177737685368452 said...

ஆசிப் மீரானுக்கும் அவர் குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்கலையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரவிந்தன் said...

சென்னை வலைப்பதிவர்கள் உடனடியாக அண்ணாச்சி வீட்டிற்க்கு சென்று நமது வலைப்பதிவர்களின் அனுதாபங்களை தெரிவியுங்கள்..

அன்ணியின் கையால் ஒருமுறைஅவர்கள் இல்லத்தில் டீ குடித்து இருக்கிறேன்..

இப்படி தாங்குவேன் இந்த சோகத்தை

அரவிந்தன்

பத்மா அர்விந்த் said...

அவர் மன தைரியத்தை பெறவும், குடும்பத்தார் இந்த தாள முடியாத சோகத்தை கடந்து செல்ல இறைவன் அருளட்டும். அவருக்கும் குடும்பத்தினருக்கும் என் அனுதாபங்கள்.

Boston Bala said...

:(

அபி அப்பா said...

கண்ணீர் அஞ்சலிகள்! காலையில் ஆசீப் கிட்டே போனில் பேசினேன்! என்ன சொல்வது என்றே தெரியவில்லை!:-((

பிறைநதிபுரத்தான் said...

துனைவியின் இழப்பால் தவிக்கும் ஆசிப் மீரானுக்கு இறைவன் மன திடத்தை தருவானாக!

Deepa said...

ஆசிப் மீரானுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்... இந்த சொகம் ஈடுகட்ட முடியாத்தது தான்... ஆனாலும் இதை தாங்கும் மனோ திடத்தையும்.. வாழ்வில் முன்னேற மனவலிமையும் எல்லாம் வல்ல இறைவன் அவர் குடும்பதுக்கு அருளவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

Kasi Arumugam - காசி said...

ஆழ்ந்த இரங்கல்கள்.:(

கீதா சாம்பசிவம் said...

மிகவும் வருந்தத் தக்க செய்தி. திரு ஆசிப் மீரானுக்கும், குழந்தைகளுக்கும் இந்தத் துக்கத்தில் இருந்து மீண்டு வரக் கூடிய மனோதைரியத்தை இறைவன் அருளப் பிரார்த்திக்கிறேன்.

பிருந்தன் said...

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிவபாலன் said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கண்மணி said...

ஆசிப் மீரன் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

பங்காளி... said...

அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், இழப்பினை தாங்கும் வலிமையை திரு.ஆசிப் மற்றும்ம் அவரது குடும்பத்தாருக்கு நல்க எல்லோருக்க்கும் பொதுவான இறைவனை வேண்டுகிறேன்....

-பங்காளி...

நெல்லை காந்த் said...

:-((

அருட்பெருங்கோ said...

:(((

என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

எழில் said...

ஆசிப் மீரான் அண்ணாச்சிக்கும் அவர் குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்கலையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுபமூகா said...

ஆசிப் மீரானுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ள மன வலிமையை அந்த இறைவன் அருளட்டும்!

Vaa.Manikandan said...

இழப்பைத் தாங்கும் மனவலிமையை ஆசிப் அவர்களும், அவரது குடும்பத்தாரும் பெறட்டும்.

தமிழ்பித்தன் said...

எல்லாம் வல்ல ஆண்டவன் அவர் ஆத்மா சாந்தியடைய உதவ பிரார்த்திப்போமாக?
ஓம்! சாந்தி!.. சாந்தி!..சாந்தி!..

டண்டணக்கா said...

வருத்தமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள்.

இராதாகிருஷ்ணன் said...

துயரமான செய்தி! அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எதுக்கும் ஜகா வாங்காதவன் said...

ஆசிப் அவர்களுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் கடவுள் மனதைரியத்தை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.அவர்மனைவி ஆத்மா சாந்தியடையட்டும்

மாசிலா said...

அன்பு நண்பர் ஆசீப் இந்நேரங்களில் மிகுந்த மன தைரியத்துடன் வலிகளை தாங்கி சமாளித்து மீண்டு வர தோள் கொடுக்கிறேன்.

இதைப்போலவே, நான்கு வருடங்களுக்கு முன் திடீரென்று மறைந்து போன எனது துணைவியாரின் நிகழ்வானது ஆசீப் அவர்களின் துன்பங்களையும் மன வேதனைகளையும் சரிபட புரிந்துகொள்ள வைக்கிறது.

துணைவியாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன்.

அவர் வணங்கும் ஆண்டவர் அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கு தக்க துணையாக இருப்பாராக.

Thangamani said...

ஆசீப் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். :(

Chandravathanaa said...

ஆசிப் மீரானுக்கும், குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

முஸ்லிம் said...

15627423//இறைவனிடமிருந்தே வந்தோம்; மீண்டும் அவனிடமே மீளக்கூடியவர்களாக இருக்கிறோம். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.)

சகோதரர் ஆசிப் மீரானுக்கும் அன்னார்தம் குடும்பத்தினருக்கும் இப்பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையை இறைவன் வழங்குவானாக!//

gulf-tamilan said...

சகோதரர் ஆசிப் மீரானுக்கும் அன்னார்தம் குடும்பத்தினருக்கும் இப்பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையை இறைவன் வழங்குவானாக !!!

சன்னாசி said...

ஈடு செய்யமுடியாத இழப்பு. இதைத் தாங்கி மீண்டு எழும் மனோதிடம் அவருக்குக் கிடைப்பதாக. எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Friends said...

கண்ணீர் அஞ்சலிகள்!

Radha Sriram said...

மிகவும் வருத்தமான செய்தி.ஆழ்ந்த அனுதாபங்கள்....

விடாதுகருப்பு said...

இனிய நண்பர் ஆசிப் அவர்களுக்கு இது பேரிழப்பு!

எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

சிவகாசி ஸ்ரீனிவாசன் said...

இந்த ஆழ்ந்த துயரத்தை ஆசிப் மற்றும் குடும்பத்தினர்கள் எதிர்கொள்ள எல்லா பலமும் பெறவேண்டும்.

ஆழ்ந்த இரங்கல்கள்..

சிவகாசி ஸ்ரீனிவாசன்

வெயிலான் said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...