சற்றுமுன் ஹைதராபாத் நகரில் அடுத்தடுத்து நிகழ்ந்த இருகுண்டுவெடிப்புகளில் ஐவர் கொல்லப்பட்டும், பன்னிருவருக்கும் மேலானோர் காயமடைந்துமிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மாநிலத்தலைமையகம் அருகிலுள்ள லும்பினி பூங்காவில் முதல் குண்டும், 15 நிமிடங்களில் கோகுல்சாட்பந்தர் என்னுமிடத்தில் அடுத்த குண்டும் வெடித்ததாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது
Saturday, August 25, 2007
ஹைதராபாத்: அடுத்தடுத்து இரு குண்டு வெடிப்புகள்.
Labels:
இந்தியா,
குண்டுவெடிப்பு
Posted by வாசகன் at 8:53 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
இரண்டு இடங்களும் அதிக மக்கள் கூடும் இடம். லும்பினி பார்க்கில் 1000 மக்கள் கூடியிருந்தனர். குண்டு பார்வையாளர் இருக்கை ஒன்றின் கீழ் வைக்கபட்டிருக்கலாம் என முதல் அறிக்கை கூறுகிறது. கோகுல்சாட்பந்தார் பகுதி மக்கள் கூட்டம் மிகுந்த மார்கெட் பகுதியாகும். இங்கு ஒரு காஸ் சிலிண்டர் வெடித்திருப்பதாகத் தெரிகிறது.
a>
Post a Comment