.

Tuesday, August 14, 2007

மக்களவையில் அமளி: தெற்கு இரயில்வே பிரிவினை

இன்று கேரள எம்பிக்கள் மக்களவையில் தெற்கு இரயில்வேயின் நிர்வாக சீரமைப்பு குறித்து ஏற்படுத்திய அமளியை அடுத்து அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை 20 நிமிடங்களுக்கு தள்ளிவைத்தார். கேள்விநேரத்தை இரத்து செய்து இப்பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் எழுப்பிய கோரிக்கையை நிராகரித்த அவைத்தலைவர் அவர்களது நடத்தையை கடுமையாக விமரிசித்தார்.

மேலும் ...The Hindu News Update Service

3 comments:

Anonymous said...

இதுல காமெடி என்னன்னாm,
கேரள எம்பிக்களில் 20 பேரில் 18 பேர் இடதுசாரிகள் . சொந்த கட்சிக்காரங்களயே நம்ம அவைத்தலைவரால கட்டுப்படுத்த முடியல

Unknown said...

//சொந்த கட்சிக்காரங்களயே நம்ம அவைத்தலைவரால கட்டுப்படுத்த முடியல//
அவர் அவைத்தலைவர் அதனால்தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள். அவரைக் கட்சியில் ஒரு தோழர்/தலைவர் என்று அவர்கள் நோக்கவில்லை. அவைத்தலைவரை ஒரு கட்சியோடு கட்டம் கட்டக்கூடாது.

Anonymous said...

The heading is misleading. Its not about dividing Southern Railway, dividing a division of Southern Railway.

-o❢o-

b r e a k i n g   n e w s...