.

Tuesday, February 27, 2007

ராஜ்யசபாவில் இனி தமிழ் ஒலிக்காது?

ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்கள் யாருமே இனி தமிழில் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை இருந்த ஒரே மொழிபெயர்ப்பாளர் நாகசாமி விருப்ப ஓய்வுபெற்று சென்றுவிட்டார்.

வேலைப்பழு அதிகமாயிருப்பதாகவும் தனக்குத் துணையாக வேறு மொழிபெயர்ப்பாளர்களையும் நியமிக்க வேண்டும் எனவும் நாகசாமி கடந்த 20 ஆணுகளாக கேட்டுவந்துள்ளார். அவர் ராஜினாமா கடிதம் தந்து 4 மாதங்களாகியும் புதிய மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்படவில்லை.

தினமலர்

3 comments:

Anonymous said...

6 கோடி தமிழரில் ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைக்கவில்லை?
என்ன அசிரத்தை.

Boston Bala said...

:(

துளசி கோபால் said...

இனி நம்ம எம்.பி.ங்க வாயத் தொறக்கவே வேணாம். நிம்மதி போங்க.(-:

-o❢o-

b r e a k i n g   n e w s...