.

Thursday, March 15, 2007

சென்னையில் 'பெண்ணுறை' அறிமுகம்

பெண்களுக்கான 'காண்டம்' வகை சென்னையில் புதிதாய் அறிமுகப் படுத்தப்பட்டது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் ஹிந்துஸ்தான் லேட்டக்ஸ் நிறுவனமும் இணைந்து செய்துள்ளன.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தக் காண்டம் வினியோகிக்கப்படவுள்ளது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் அறிமுகப்படுத்தினார்.

'இந்திய அளவில் 52 லட்சம்பேரும் தமிழகத்தில் மூன்று லட்சம்பேரும் எய்ட்ஸால் பாதிக்கப்ப்பட்டுள்ளார்கள்' எனும் தகவலை சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமலர்

2 comments:

Boston Bala said...

There was a Seinfeld episode on 'spongeworthyness' of a relationship.

The Sponge - Wikipedia

மங்கை said...

ரொம்ப நல்ல விஷயம்...பாலியல் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.. Reprductive Right என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத நம் நாட்டு பெண்களுக்கு நல்ல தெய்திதான்..ஆனால் இதன் விலை அதிகம் என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்த்தது...படிபறிவு இல்லாத, கடை நிலை மக்களுக்கு தான் இது அதிகம் தேவை படுகிறது...அவரகளுக்கு இதி எவ்வாறு போய்ச்சேறும் என்பது தெரியவில்லை...அதற்கும் தொண்டு நிறுவணங்களும், Hindustan Latex ம் ஏதாவது செய்தால் பரவாயில்லை

-o❢o-

b r e a k i n g   n e w s...