.

Saturday, March 10, 2007

சென்னை செண்ட்ரலிலிருந்து Prepaid ஆட்டோ கட்டணங்கள்

கீழுள்ள PDF கோப்பில் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்ல ஆட்டோ முன் கட்டண விவரங்கள் உள்ளன.

கோப்பு

6 comments:

மணியன் said...

கோப்பைப் பார்க்க esnips கடவுச்சொல் கேட்கிறதே :(

Anonymous said...

அண்ணே,

கடவுசொல் சொல்லுங்க அண்ணே.

விஜய்

சிறில் அலெக்ஸ் said...

நான் esnipsல் இருந்து வெளியேறியபின்னும் என்னால் பார்க்க இயல்கிறது.

கோப்புக்களை பகிர்ந்து கொள்ள வேறு ஏதாவது வழியிருக்கிறதா?

வடுவூர் குமார் said...

Password is with the Auto driver u are going to take.
just Joking.
:-))

சிவபாலன் said...

சிறில்

megaupload.com செய்யலாம்..

கோப்பை எனக்கு அனுப்புங்கள் நான் செய்கிறேன்.

Thanks

சிவபாலன் said...

இந்தப் பதிவில் சென்று Download செய்துகொள்ளுங்கள்..
http://satrumun.blogspot.com
/2007/03/chennai-auto-prepaid.html

அல்லது இந்த சுட்டியில் சென்றால் செய்துகொள்ளலாம்

http://www.megaupload.com/?d=QRQC0IN5

-o❢o-

b r e a k i n g   n e w s...