.

Friday, April 6, 2007

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் தொழில் குழுமத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

மத்தியப் பிரதேசத்தில் மாதவ தேசிய பூங்கா வழியாக அதிகாரிகளின் முன் அனுமதி பெறாமல் 22 கிலோமீட்டர் தூரத்துக்கு "ஆப்டிக்கல் பைபர் கேபிள்" பதித்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளாது. அபராத தொகையை ஒரு மாததுக்குள் செலுத்தவேண்டும்.

மேலும் ....

3 comments:

Boston Bala said...

திருபாய் எட்டடி பாய்ந்தால்...?

Santhosh said...

இவங்களுக்கு இது எல்லாம் புதுசா என்ன. ஏற்கனவே International கால்களை லோக்கல் கால்களாக மாற்றி அதனால் கட்டிய பணம் எவ்வுளவு.

//திருபாய் எட்டடி பாய்ந்தால்...?//
சரியா சொன்னீங்க. Group of ethically bad business men.

பங்காளி... said...

நம்ம ஊர் அண்ணாச்சி முதல் நேற்று இந்தியாவுக்குள் காலூன்றியவன் வரை இதைத்தான் செய்கிறான். அம்பானிகள் மீது அதிகமாய் வெளிச்சம் காட்டப்படுகிறது அவ்வளவே.....

-o❢o-

b r e a k i n g   n e w s...