விழுப்புரம் அருகே செந்தூர் கிராமம் அருகே ஆர்டிஎக்ஸ் எடுத்துச் செல்லப்படுவதாக சந்தேகிக்கப் படும் காரொன்று தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்து சிதறி அந்த இடத்தில் புளி பறித்துக் கொண்டிருந்த பத்துபேரும் அதே இடத்திலும் மருத்துவமனையில் பத்துபேருமாக இறந்தனர்். சம்பவ இடத்திற்கு விரைந்த பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ5 இலட்சம் கொடுக்கவும் பாதிக்கப் பட்ட வீடுகளை கட்டித்தரவும் மாநில அரசு ஆவண செய்யும் என கூறினார்.
மேல் விவரங்களுக்கு..Zee News - 20 killed as explosives-laden car blows up in TN
Saturday, April 7, 2007
தமிழ்நாடு: RDX கொண்டுசென்ற கார் வெடித்ததில் 20 பேர் பலி
Posted by மணியன் at 3:52 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
பட்திக்கப்பட்டவர்களுக்கு நிவாரனம் வழங்குவதுடன். குற்றவாளிகளை உடனடியாக தன்டிக்க வேண்டும்.
Post a Comment