.

Monday, May 28, 2007

உமறுபுலவர் கருணாநிதி







அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 7ம் மாநாடு-2007 கடந்த 25ம் தேதி தொடங்கியது. அதன் நிறைவு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதிக்கு, உமறுபுலவர் விருது வழங்கப்பட்டது. மேடையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுடன் முதல்வர் பேசிக் கொண்டிருக்கிறார்.

நன்றி: "தினகரன்", "தினத்தந்தி"

3 comments:

Anonymous said...

அதென்ன 'உமறுபுலவர் கருணாநிதி'?

திருவள்ளுவர் விருது பெற்றால் 'திருவள்ளுவர் கருணாநிதி'?
ராஜராஜ சோழன் விருதெனில் 'ராஜராஜ சோழன் கருணாநிதி'?
இந்திராகாந்தி விருதோ, அன்னை தெரசா விருதோ பெற்றால்..?

Anonymous said...

"பத்மஸ்ரீ" என்று வடமொழியில் இருந்தால் அதை முன்னாடி போட்டு அழ்கு செய்வீங்க..

எங்கள் தாய் மொழியில் விருது என்றால் அதை கிண்டல் செய்ய ஓடி வந்திருவீங்க..

உங்களை எல்லாம்...

Anonymous said...

//"பத்மஸ்ரீ" என்று வடமொழியில் இருந்தால் அதை முன்னாடி போட்டு அழ்கு செய்வீங்க..

எங்கள் தாய் மொழியில் விருது என்றால் அதை கிண்டல் செய்ய ஓடி வந்திருவீங்க..

உங்களை எல்லாம்...//

வெளங்காம பேசாதீரும்.
இது மொழிப் பிரச்னையில்லை.
எப்படி விளிப்பது என்கிற 'முழி'ப் பிரச்னை!

தனிநபர் பெயரிலான விருதுகளுக்கு 'விருது பெற்ற' என்ற வார்த்தை நடுவில் இடம் பெற வேண்டும் என்பது தான்.
'ராஜீவ்காந்தி' சச்சின் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
'ராஜீவ்காந்தி கேல்ரத்னா' சச்சின் என்றால் விளங்கிக்கொள்ள முடியும்.

எனவே, இதில் நீங்கள் 'மொழி'வது பொருத்தமில்லைங்கண்ணா!

-1ம் அனானிமஸ்

-o❢o-

b r e a k i n g   n e w s...